10/07/2026
🏗️ மாரி இன்ஜினியரிங் நிறுவனத்தின் புதிய அபிவிருத்தி! 🏗️
"Make your dream to real" ✨
📍 வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியில் 4583 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் எமது புதிய கட்டிடத்தொகுதியின் முப்பரிமான (3D) தோற்றத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்! 🎉
🏫 முன்பள்ளி பிரிவு
🏛️ மாநாட்டு மண்டப வசதிகள்
நவீன கட்டிடக்கலை வடிவமைப்புடன், சிறார்களின் கல்விச் சூழலுக்கும் சமூக நிகழ்வுகளுக்கும் ஏற்றவகையில் இக்கட்டிடத்தொகுதி உருவாக்கப்பட்டு வருகிறது. 🌟
தரமான கட்டுமானம், நம்பகமான சேவை - "Make your dream to real"! 💪🏗️
📞 மேலதிக விபரங்களுக்கு:
077 3593421
🚧🔨