MSM Architects

MSM Architects Design and Construction of Architectural Projects
(Personalized Houses ,Commercial ,Hotels, Landscapes, & Interior Design Projects)

MSM Architects as one of highly esteemed design firms in the country. The firm specializes in personalized houses, all types of commercial buildings, community and leisure buildings, as well as landscape and interior designing.

Groundbreaking Ceremony – New Housing Project 🏡We are proud to announce the successful groundbreaking event of our lates...
28/04/2026

Groundbreaking Ceremony – New Housing Project 🏡

We are proud to announce the successful groundbreaking event of our latest housing project, designed and developed by MSM Architects

Stay connected with us for more updates as we bring this project to life!

📞 For inquiries: 075 692 1566

MSM Architects – Turning Your Dream Home into Reality. ✨

✨ Recently  Completed Project   – JDM Clothing | அக்கரைப்பற்று ✨அக்கரைப்பற்று பகுதியில் உள்ள JDM Clothing கடைக்கான உள் வ...
01/04/2026

✨ Recently Completed Project – JDM Clothing | அக்கரைப்பற்று ✨

அக்கரைப்பற்று பகுதியில் உள்ள JDM Clothing கடைக்கான உள் வடிவமைப்பு திட்டத்தை MSM Architects – வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்நவீன மற்றும் அழகான வடிவமைப்பு, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகிறது.

📍 MSM Architects
📞 தொடர்புக்கு: 075 692 1566/0704488003

⸻🏡 Modern minimalism 📍 இடம்: அக்கரைப்பற்று✏️ வடிவமைப்பு: MSM Architectsஇன்றைய காலத்திற்கு ஏற்ற அழகான Minimal Box Model வ...
28/03/2026



🏡 Modern minimalism

📍 இடம்: அக்கரைப்பற்று
✏️ வடிவமைப்பு: MSM Architects

இன்றைய காலத்திற்கு ஏற்ற அழகான Minimal Box Model வீடு ✨

🔹 3 வசதியான Bed Room
🔹 2 Bath Room
🔹 Living Hall
🔹 Open Kitchen
🔹 இயற்கை ஒளி & காற்றோட்டத்திற்கான திறந்த கோCourt yard 🌿
🔹 நில அளவு: 30’ x 40’

எளிமை, அழகு, மற்றும் பயனுள்ள வடிவமைப்பு – உங்கள் குடும்பத்திற்கு சிறந்த தேர்வு 🏠

📞 மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள: 0756921566
TikTok -www.tiktok.com/
What’s up - wa.me/94704488003



🌙 Eid Mubarak! May Allah accept your prayers, fasting, and good deeds, and shower His blessings upon
20/03/2026

🌙 Eid Mubarak! May Allah accept your prayers, fasting, and good deeds, and shower His blessings upon

👤Client : SInath Travel👨‍💻Status :  Ongoing🏡Project;    Office Interior Improvemnt  📍Location - Akkaripathu "MSM ARCHITE...
14/03/2026

👤Client : SInath Travel
👨‍💻Status : Ongoing
🏡Project; Office Interior Improvemnt
📍Location - Akkaripathu
"MSM ARCHITECTS"
Travel agency-க்கு தேவையான comfortable workspace, customer friendly reception area மற்றும் functional layout ஆகியவற்றை கருத்தில் கொண்டு design செய்யப்பட்ட interior.

📍 Location: Akkaraipattu
🎨 Interior Designed by: MSM Architects

Client-ன் trust மற்றும் support-க்கு நன்றி.


Contact us today to schedule a consultation and take the first step towards creating your dream space!
☎️ Call or WhatsApp us on wa.me/94704488003 or 0756921566 for all kind of architectural, structural, construction and interior design services.
🔵 page- https://www.facebook.com/share/p/B8EhyWDH2oLUvDUT/?mibextid=WC7FNe
🔴 Tik Tok- www.tiktok.com/
🟣 Instagram-https://www.instagram.com/msm_fahath/profilecard/...


#
©️All Rights Reserved

Akkaraipattu பகுதியில் அமைந்துள்ள JDM Clothing கடைக்கான உள்துறை மற்றும் முகப்பு (Facade) வடிவமைப்பை பெருமையுடன் அறிமுகப்...
02/03/2026

Akkaraipattu பகுதியில் அமைந்துள்ள JDM Clothing கடைக்கான உள்துறை மற்றும் முகப்பு (Facade) வடிவமைப்பை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறோம்.

MSM Architects நிறுவனமாக, ஒவ்வொரு வர்த்தக இடமும் ஒரு அனுபவமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
இந்த ஆடை கடை நவீன மற்றும் அழகிய தோற்றத்துடன், Neutral color palette பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு வசதியான மற்றும் ஈர்க்கக்கூடிய சூழலை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

✔ நோக்கமுள்ள இட திட்டமிடல்
✔ நவீன முகப்பு வடிவமைப்பு
✔ மென்மையான நிறத் தொகுப்பு
✔ எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைப்பு

வணிக வளர்ச்சிக்கும் வாடிக்கையாளர் திருப்திக்கும் உதவும் இடங்களை உருவாக்குகிறோம்.

📍 வாடிக்கையாளர்: JDM Clothing
📍 இடம்: Akkaraipattu
📐 வடிவமைப்பு: MSM Architects

✨ Recenlty Completed  Interior Design Project ✨Client -Gift Box Lanka (Pvt) Ltd – Malabe Branchஇக்கடையின் interior desig...
06/02/2026

✨ Recenlty Completed Interior Design Project ✨

Client -Gift Box Lanka (Pvt) Ltd – Malabe Branch
இக்கடையின் interior design பணியை வெற்றிகரமாக வடிவமைத்து முடித்துள்ளோம்.

🛍️ Modern & elegant look
🎁 Gift shop-க்கு ஏற்ற creative layout
💡 Space planning & lighting design
🎨 Premium finishing with attention to detail

Design by: MSM Architects

உங்கள் shop / office / commercial space-க்கு
புதிய, கவர்ச்சியான interior design தேவைப்பட்டால்
எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

📞 Contact: 0756921566 or 070 44 88 003
📍 Location: Oluvil Sri Lanka

24/01/2026
24/01/2026

🎉 சமீபத்தில் நிறைவு பெற்ற உள் அலங்கார (Interior) கடை திட்டம் – Gift Box Lanka (Pvt) Ltd, Malabe Srilanka 🇱🇰

Designed by MSM Architects

நவீன வடிவமைப்பு, அழகிய நிறைவுகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.

உங்கள் கனவு வர்த்தக இடத்தை நிஜமாக மாற்ற MSM Architects உடன் இணைந்திடுங்கள்.

Restaurant Renovation Work By MSM Architects 0756921566 Light House Road Oluvil
10/01/2026

Restaurant Renovation Work
By MSM Architects 0756921566
Light House Road Oluvil

Address

22 South Drainage Road/Oluvil Ampara
Oluvil

Website

Alerts

Be the first to know and let us send you an email when MSM Architects posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share