Stellate Lanka Engineering Pvt Ltd

Call Directions Website Contact the business

Stellate Lanka Engineering Pvt Ltd Dealing with Electrical, Civil Construction, Solar Installation and Maintenance services

**சோலார் பேனல் பராமரிப்புச் சேவைக்கு இன்றே முன்பதிவு செய்யுங்கள்!**உங்கள் சோலார் பேனல்களுக்கு உடனடியாகப் பராமரிப்புச் சே...
12/10/2026

**சோலார் பேனல் பராமரிப்புச் சேவைக்கு இன்றே முன்பதிவு செய்யுங்கள்!**

உங்கள் சோலார் பேனல்களுக்கு உடனடியாகப் பராமரிப்புச் சேவை தேவையா?

☀️ **உங்கள் சோலார் முதலீட்டைப் பாதுகாப்போம்!**

உங்கள் சோலார் பேனல்கள் தினமும் மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும், அவற்றின் சிறந்த செயல்திறனைத் தொடர்ந்து பெறுவதற்கு முறையான பராமரிப்பு அவசியம்.

**SLESOLAR** நிறுவனமானது, உங்கள் சோலார் மின்சக்தி அமைப்பின் செயல்திறனைப் பேணுவதற்கும் அதன் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கும் சோலார் பேனல் சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்புச் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

✅ தூசி மற்றும் அழுக்குகளை அகற்றி மின்சார உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்.

✅ ஆரம்ப நிலையிலேயே தொழில்நுட்பக் கோளாறுகளைக் கண்டறிந்து, பெரிய பாதிப்புகளைத் தவிர்த்தல்.

✅ உங்கள் சோலார் மின்சக்தி அமைப்பின் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவுதல்.

✅ சோலார் பேனல்களின் செயல்திறனைத் தொடர்ந்து கண்காணித்து பராமரித்தல்.

🌞 **எமது பணி சோலார் பேனல்களை நிறுவுவதுடன் முடிவடைவதில்லை; அவற்றின் முறையான பராமரிப்பிலும் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம்!**

📞 **இன்றே எம்மைத் தொடர்புகொண்டு உங்கள் சோலார் பராமரிப்புச் சேவையைப் பதிவு செய்யுங்கள்!**

**SLESOLAR**
📍 No. 01, Main Street, Oluvil-01, Sri Lanka
📱 070 668 0668 | 067 205 2888

#சூரியசக்தி #சோலார்பராமரிப்பு

2nd Maintenance Service Successfully Completed
12/10/2026

2nd Maintenance Service Successfully Completed

அதிக வெயில் இருந்தா அதிக சோலர் கலண்ட் கிடைக்குமா? உண்மை என்ன?
11/10/2026

அதிக வெயில் இருந்தா அதிக சோலர் கலண்ட் கிடைக்குமா? உண்மை என்ன?

இது எப்படி சாத்தியமாகிறது? அதற்கான கணக்கீடு இதோ:🔹 மின்சார உற்பத்தியும் கரிஅமில வாயுவும் (Carbon Footprint):வழக்கமான முறை...
10/10/2026

இது எப்படி சாத்தியமாகிறது? அதற்கான கணக்கீடு இதோ:

🔹 மின்சார உற்பத்தியும் கரிஅமில வாயுவும் (Carbon Footprint):
வழக்கமான முறையில் (நிலக்கரி அல்லது டீசல் மூலம்) 1 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் போது, சுமார் 0.82 கிலோ கார்பன் டை ஆக்சைடு (CO₂) காற்று மண்டலத்தில் கலக்கிறது.

🔹 சோலாரின் பங்கு:
ஒரு 3kW சோலார் சிஸ்டம் ஆண்டிற்குச் சுமார் 4,300 முதல் 4,500 யூனிட் சுத்தமான மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் ஆண்டிற்குச் சுமார் 3,500 கிலோ (3.5 Tons) CO₂ வாயு வளிமண்டலத்தில் கலப்பது தடுக்கப்படுகிறது!

🔹 மரங்களின் பங்கு:
நன்கு வளர்ந்த ஒரு மரம் ஆண்டிற்குச் சுமார் 35 முதல் 40 கிலோ CO₂ வாயுவை மட்டுமே உறிஞ்சுகிறது.
எனவே, 3,500 kg CO₂ ÷ 38 kg (ஒரு மரம்) ≈ 90 முதல் 100 மரங்கள்!

🌿 முடிவு:
உங்கள் வீட்டின் கூரையில் ஒரு 3kW சோலார் சிஸ்டம் நிறுவுவது, வருடத்திற்கு 90-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்ப்பதற்குச் சமமான இயற்கை நன்மையைத் தருகிறது!

💰 பணத்தை மிச்சப்படுத்துவதோடு, சுற்றாடலையும் பாதுகாப்போம்!
☀️ இன்றே சோலாருக்கு மாறுங்கள்!

40KW Solar System Maintenance Service Successfully Completed! ☀️🔧👤 Customer: Mr. Alirazaஎங்களுடைய வேலை சோலார் பேனலை நிறு...
10/10/2026

40KW Solar System Maintenance Service Successfully Completed! ☀️🔧
👤 Customer: Mr. Aliraza
எங்களுடைய வேலை சோலார் பேனலை நிறுவுவதுடன் முடிவடைவதில்லை — அதன் நீண்டகால பராமாரிப்பு தொடர்பிலும் நாங்கள் எப்போதும் அதிக கவனம் செலுத்துகிறோம்! அந்த வகையில், எமது வாடிக்கையாளர் Mr. Aliraza
அவர்களின் சோலார் அமைப்பிற்கான Mainternance Service வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.
✅ Solar Panel Inspection & Cleaning
✅ System Performance Checking
✅ Inverter Inspection
✅ Electrical Connections Checking
✅ Overall System Maintenance
உங்கள் Solar System-ம் எப்போதும் பழுதின்றி, சிறந்த மின் உற்பத்தியினை வழங்க, Installation மட்டும் போதாது — முறையான Maintenance அவசியம்!

2nd Free Maintenance Succesfully Completed Cliednt : Mr. Nanthakumar20kw Solar System2026.10.06
10/10/2026

2nd Free Maintenance Succesfully Completed

Cliednt : Mr. Nanthakumar
20kw Solar System
2026.10.06

20KW Solar System 2nd Free Maintenance Service Successfully Completed! ☀️🔧👤 Customer: Mr. Sameem - Akkaraipattuஎங்களுடைய...
06/10/2026

20KW Solar System 2nd Free Maintenance Service Successfully Completed! ☀️🔧

👤 Customer: Mr. Sameem - Akkaraipattu

எங்களுடைய வேலை சோலார் பேனலை நிறுவுவதுடன் முடிவடைவதில்லை — அதன் நீண்டகால பராமாரிப்பு தொடர்பிலும் நாங்கள் எப்போதும் அதிக கவனம் செலுத்துகிறோம்! அந்த வகையில், எமது வாடிக்கையாளர் Mr. Sameem - Akkaraipattu
அவர்களின் சோலார் அமைப்பிற்கான 20KW Solar System வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.
✅ Solar Panel Inspection & Cleaning
✅ System Performance Checking
✅ Inverter Inspection
✅ Electrical Connections Checking
✅ Overall System Maintenance
உங்கள் Solar System-ம் எப்போதும் பழுதின்றி, சிறந்த மின் உற்பத்தியினை வழங்க, Installation மட்டும் போதாது — முறையான Maintenance அவசியம்!
🌟 SLE SOLAR – Design, Installation & Maintenance Service
📞 070 668 0678 | 067 205 2888

10KW Solar System Maintenance Service Successfully Completed! ☀️🔧👤 Customer: Fathima Risatha - Akkaraipattuஎங்களுடைய வேல...
05/10/2026

10KW Solar System Maintenance Service Successfully Completed! ☀️🔧

👤 Customer: Fathima Risatha - Akkaraipattu

எங்களுடைய வேலை சோலார் பேனலை நிறுவுவதுடன் முடிவடைவதில்லை — அதன் நீண்டகால பராமாரிப்பு தொடர்பிலும் நாங்கள் எப்போதும் அதிக கவனம் செலுத்துகிறோம்! அந்த வகையில், எமது வாடிக்கையாளர் Fathima Risatha - Akkaraipattu
அவர்களின் சோலார் அமைப்பிற்கான 10KW Solar System வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.
✅ Solar Panel Inspection & Cleaning
✅ System Performance Checking
✅ Inverter Inspection
✅ Electrical Connections Checking
✅ Overall System Maintenance
உங்கள் Solar System-ம் எப்போதும் பழுதின்றி, சிறந்த மின் உற்பத்தியினை வழங்க, Installation மட்டும் போதாது — முறையான Maintenance அவசியம்!
🌟 SLE SOLAR – Design, Installation & Maintenance Service
📞 070 668 0678 | 067 205 2888 See less

2nd Free Solar Maintenance Service Successfully Completed! ☀️🔧👤 Customer: Mr. Sathiyasivamஎங்களுடைய வேலை சோலார் பேனலை நி...
03/10/2026

2nd Free Solar Maintenance Service Successfully Completed! ☀️🔧

👤 Customer: Mr. Sathiyasivam

எங்களுடைய வேலை சோலார் பேனலை நிறுவுவதுடன் முடிவடைவதில்லை — அதன் நீண்டகால பராமாரிப்பு தொடர்பிலும் நாங்கள் எப்போதும் அதிக கவனம் செலுத்துகிறோம்! அந்த வகையில், எமது வாடிக்கையாளர் Sathiyasivam
அவர்களின் சோலார் அமைப்பிற்கான 2nd Free Maintenance Service வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.
✅ Solar Panel Inspection & Cleaning
✅ System Performance Checking
✅ Inverter Inspection
✅ Electrical Connections Checking
✅ Overall System Maintenance
உங்கள் Solar System-ம் எப்போதும் பழுதின்றி, சிறந்த மின் உற்பத்தியினை வழங்க, Installation மட்டும் போதாது — முறையான Maintenance அவசியம்!
🌟 SLE SOLAR – Design, Installation & Maintenance Service
📞 070 668 0678 | 067 205 2888

1st Free Solar Maintenance Service Successfully Completed! ☀️🔧📍 Location: Thirukovi👤 Customer: Mr. Balakrisnanஎங்களுடைய ...
02/10/2026

1st Free Solar Maintenance Service Successfully Completed! ☀️🔧
📍 Location: Thirukovi
👤 Customer: Mr. Balakrisnan

எங்களுடைய வேலை சோலார் பேனலை நிறுவுவதுடன் முடிவடைவதில்லை — அதன் நீண்டகால பராமாரிப்பு தொடர்பிலும் நாங்கள் எப்போதும் அதிக கவனம் செலுத்துகிறோம்! அந்த வகையில், எமது வாடிக்கையாளர் Mr. Balakrisnan - Thirukovil
அவர்களின் சோலார் அமைப்பிற்கான 1st Free Maintenance Service வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.

✅ Solar Panel Inspection & Cleaning
✅ System Performance Checking
✅ Inverter Inspection
✅ Electrical Connections Checking
✅ Overall System Maintenance

உங்கள் Solar System-ம் எப்போதும் பழுதின்றி, சிறந்த மின் உற்பத்தியினை வழங்க, Installation மட்டும் போதாது — முறையான Maintenance அவசியம்!
🌟 SLE SOLAR – Design, Installation & Maintenance Service
📞 070 668 0678 | 067 205 2888

Address

No. 01, Main Street
Oluvil
32360

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 13:00
Saturday 09:00 - 17:00

Telephone

+94706680668

Alerts

Be the first to know and let us send you an email when Stellate Lanka Engineering Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Stellate Lanka Engineering Pvt Ltd:

Shortcuts

Share