01/05/2026
உலகின் தலை சிறந்த சொல் — "செயல்"
💪உழைப்பின் மகத்துவத்தை உணர்த்தும் ஒவ்வொரு கையும், ஒவ்வொரு துளி வியர்வையும் — இந்த உலகை கட்டி எழுப்புகிறது.அனைவருக்கும் சர்வதேச தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!
🛠️— Axis Engineering Construction
#தொழிலாளர்தினம்