11/07/2026
RK Royal Construction நிறுவனத்தின் மற்றுமொரு பெருமைக்குரிய கட்டுமானப் பயணம்!
பருத்தித்துறை (Point Pedro) பகுதியில் நவீன கட்டிடக்கலை வடிவமைப்புடன், உயர்தர தரநிலைகளுக்கு ஏற்ப 2 மாடி சொகுசு (Luxury) இல்லம் ஒன்றின் கட்டுமானப் பணிகள் இனிதே ஆரம்பமாகியுள்ளன.
RK Royal Construction is proud to announce the commencement of a 2-Storey Luxury Residence in Point Pedro