Hari Engineering

Call Directions Website Contact the business

Hari Engineering The one and only leading Engineering & Construction company in the Northern Province, Sri Lanka

Hari Engineering is a fully fledged Construction company with offices in Srilanka. We build your dream houses and all types of modern stylish buildings embedding excellence in to every brick of it and preserving the good name of the Engineering/Construction Industry

Professionally orient construction is graded at top level for building construction amongst the top ranked contractors in Srilanka

With it professional and technical man power resources, Hari Engineering is be able to undertake all level of projects in anywhere in Srilanka. Through the experience of our well trained and equally passionate technical work force we pay much importance towards the successful completion of any construction projects handle as however it's big or small. Our ability to bring together the right combination of experience and expertise in construction is second to none. We are committed to deliver quality construction solutions on time and to budget, thus earning the satisfaction of our clients

Hari made its honest as TRUST is just one of the things WE BUILD WELL

15/10/2026

Interior views of our completed house in Achchuveli !

Hari Engineering & Contractors (Pvt) Ltd,
Address: Puthuthodam ,Alvai South,Alvai Nelliyady
Contact : +94 772 830 694 | +94 741 135 566 | 021 226 1400
Email: [email protected]

14/10/2026

Recently completed house in Achchuveli!

Hari Engineering & Contractors (Pvt) Ltd,
Address: Puthuthodam ,Alvai South,Alvai Nelliyady
Contact : +94 772 830 694 | +94 741 135 566 | 021 226 1400
Email: [email protected]

14/10/2026

அச்சுவேலி பகுதியில் எம்மால் கட்டப்பட்டு கையளிக்கப்பட்ட கனவு இல்லம் - Hari Engineering & contractors

Hari Engineering & Contractors (Pvt) Ltd,
Address: Puthuthodam ,Alvai South,Alvai Nelliyady
Contact : +94 772 830 694 | +94 741 135 566 | 021 226 1400
Email: [email protected]

https://youtu.be/zucPIyb1R9Q?si=J8T_iDGgj8Q3RrZD
12/10/2026

https://youtu.be/zucPIyb1R9Q?si=J8T_iDGgj8Q3RrZD

அச்சுச்சுவேலி பகுதியில் எம்மால் கட்டப்பட்டு கையளிக்கப்பட்ட கனவு இல்...

யா/ நெல்லியடி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை சமூகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க எமது ஹரி இன்ஜினியரிங் நிறுவனத்தின் முழு...
12/10/2026

யா/ நெல்லியடி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை சமூகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க எமது ஹரி இன்ஜினியரிங் நிறுவனத்தின் முழுமையான நிதி பங்களிப்புடன் இன்று தண்ணீர் தாங்கியானது (Water Tank 2400L ) புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பாடசாலை சமூகத்திடம் பாவனைக்காக எமது ஹரி இன்ஜினியரிங் நிர்வாகப்பணிப்பாளர் திரு S.ஜாதவன் ( பழைய மாணவன்) அவர்களால் இன்று கையளிக்கப்பட்டது .அந்த கையளிப்பு வைபவமானது பாடசாலை சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு அதிபர் திரு ரவீந்திரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது அதன் பதிவுகள் சில.

ஹரி இன்ஜினியரிங் நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் அமையப்பெற்ற திரு திருமதி சப...
11/10/2026

ஹரி இன்ஜினியரிங் நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் அமையப்பெற்ற திரு திருமதி சபேஸ்வரன் துவாரகா தம்பதிகளின் கனவு இல்லத்தின் சாவி கையளிப்பு வைபவமானது (key handing over ceremony) இன்று வெகு விமரிசையாக அவர்களின் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. அவ் வைபவத்தில் எமது நிர்வாகப்பணிப்பாளர் அவர் தம் பாரியார் மற்றும் அந்த கட்டுமானத்தில் ஈடுபட்ட ஊழியர்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர். அதுமட்டும் இல்லாமல் அவ் வீட்டு உரிமையாளர்களால் எமது நிர்வாகப்பணிப்பாளர் கௌரவிக்கப்பட்டார், அவ் வீட்டின் உரிமையாளர்கள் நீண்ட காலம் நீண்ட ஆயுளுடன் சீரும் சிறப்புமாக சகல சௌபாக்கியமும் பெற்று ஒரு வெளிச்சகரமான வாழ்க்கை வாழ்வதற்கு எமது நிறுவனம் சார்பாக வாழ்த்துவதில் எமது ஹரி இன்ஜினியரிங் நிறுவனமானது பெருமை கொள்கிறது.

Hari Engineering & Contractors (Pvt) Ltd,
Address: Puthuthodam ,Alvai South,Alvai Nelliyady
Contact : +94 772 830 694 | +94 741 135 566 | 021 226 1400
Email: [email protected]

எமது ஹரி இன்ஜினியரிங் நிறுவனத்தின் 16ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு எமது நிறுவனத்தில் ஊழியர் சகிதம் ஹரி இன்ஜினியரிங்...
10/10/2026

எமது ஹரி இன்ஜினியரிங் நிறுவனத்தின் 16ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு எமது நிறுவனத்தில் ஊழியர் சகிதம் ஹரி இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிறைவு விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இத்தருணத்தில் எமது வாடிக்கையாளர்கள் நலன் விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.

Address

Alvai Road
Nelliady
10400

Opening Hours

Monday 08:30 - 17:30
Tuesday 08:30 - 17:30
Wednesday 08:30 - 17:30
Thursday 08:30 - 17:30
Friday 08:30 - 17:30
Saturday 08:30 - 13:30

Telephone

+94772830694

Alerts

Be the first to know and let us send you an email when Hari Engineering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hari Engineering:

Shortcuts

Share