21/09/2026
🏠 ஒரு புதிய தொடக்கம்… உங்கள் சொத்துக்கான முழுமையான பராமரிப்பு! 💙
இதுவரை CCTV Installation & Security Solutions மூலம் உங்களுடன் பயணித்த SP Smart Solution (Pvt) Ltd, இப்போது உங்கள் தேவைக்காக Complete Property Care & Security Services என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். 🎉
நீங்கள் இலங்கையில் இருந்தாலும்… வெளிநாட்டில் இருந்தாலும்…
உங்கள் வீடு, உங்கள் Property — இனி எங்கள் பொறுப்பு! 🤝🏠
🔹 எங்கள் புதிய சேவைகள்
🏠 Closed House / Property Care
• மூடிய வீடுகளை தொடர்ந்து கண்காணித்தல்
• Property பராமரிப்பு & பாதுகாப்பு
🧹 Monthly Cleaning & Washing
• வீடு மற்றும் சுற்றுப்புற சுத்தம்
• மாதாந்திர பராமரிப்பு
🎨 Painting
• உள் & வெளிப்புற Painting
• வீட்டின் அழகை புதுப்பித்தல்
🔧 Repair & Maintenance
• வீட்டின் சிறிய மற்றும் தேவையான பழுதுபார்ப்புகள்
• தொடர்ந்து பராமரிப்பு
🚰 Plumbing / Pumping
• குடிநீர் / தண்ணீர் தொடர்பான வேலைகள்
• Pumping & plumbing services
⚡ Electrical Wiring
• வீட்டு மின்சார வேலைகள்
• Wiring & electrical maintenance
📹 CCTV / Security Solutions
• CCTV Installation
• CCTV Maintenance & Security Solutions
🚗 GPS Tracker Installation
• வாகன கண்காணிப்பு
• பாதுகாப்பான GPS tracking solutions
💙 ஏன் SP Smart Solution?
நம்பிக்கையான சேவை • பொறுப்பான குழு • நேர்த்தியான வேலை • தொடர்ந்து பராமரிப்பு
குறிப்பாக வெளிநாட்டில் வசிக்கும் property owners-க்கு,
“நீங்கள் தொலைவில் இருந்தாலும்… உங்கள் Property-ஐ நாங்கள் அருகிலிருந்து கவனிப்போம்.” 🏠❤️
📞 Contact: 0716546544 / 0770586415
📍 Play Ground Road, Kalvijakaadu, Jaffna
🗓️ முன்பதிவு செய்ய குறைந்தது 1 வாரத்திற்கு முன் தொடர்பு கொள்ளவும்.
SP Smart Solution (Pvt) Ltd
Complete Property & Security Solutions 💙