10/06/2026
Thushi constructions நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமாணத்தில் மூத்ததம்பியா வளவு நெல்லியடி கரவெட்டியில் அமைந்து கொண்டிருக்கும் திரு& திருமதி. நிர்மலன் பாமினி அவர்களின் அழகிய கனவு இல்லத்தின் Paving blocks வேலைகளின் சில பதிவுகள்
The dream house of Mr & Mrs Nirmalan Baminiat mooththathampiyar, valavu nelliady, Karaveddy being 3D designed & constructed by Thushi Constructions.
Please call or contact through viber for designing & building your houses/ buildings
077 341 1354