RaNa Construction

RaNa Construction Building Construction, Road Construction, Architectural Design, Structural Design,
Remodeling Service, Interior design and landscaping

24/08/2025

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

🏡✨ஒரு கனவு இல்லம் – வெற்றிகரமாக நிறைவு பெற்று கையளிக்கப்பட்டது! ✨🏡கொக்குவில், தபால் அலுவலகத் தெரு, எண் 57 இல் அமைந்துள்ள...
20/08/2025

🏡✨ஒரு கனவு இல்லம் – வெற்றிகரமாக நிறைவு பெற்று கையளிக்கப்பட்டது! ✨🏡

கொக்குவில், தபால் அலுவலகத் தெரு, எண் 57 இல் அமைந்துள்ள இந்த அழகிய இல்லம் வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டு, உரிமையாளரிடம் முறையாக கையளிக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் அறிவிக்கிறோம்.

💐🙏 திரு & திருமதி சசிகரன் அவர்கள் எங்களிடம் வைத்த நம்பிக்கையும், ஒத்துழைப்பும் தான் இந்தப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய வழிவகுத்தது.

ஆரம்ப கட்ட வடிவமைப்பிலிருந்து, இறுதிக்கட்ட அலங்கார வேலைகள்வரை – ஒவ்வொரு படியும் சிறப்பாகவும் தரமான முறையிலும் நிறைவு செய்யப்பட்டது.

🌟 இந்த இல்லம் இன்று RaNa Construction நிறுவனத்தின் நம்பிக்கை, உழைப்பு, மற்றும் தரம் ஆகியவற்றின் சின்னமாக திகழ்கிறது.

✨ RaNa Construction – கனவுகளை இல்லமாக்கும் நிறுவனம் ✨

19/08/2025

நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொக்குவில் வேலைத்தளத்தின் நவீனமுறையிலான சமையலறை அமைப்பு.

🏗️✨ **உங்கள் கனவு இல்லம் – எங்களின் பொறுப்பு!** ✨🏗️

**RaNa Construction** – தரம், நம்பிக்கை, நேரம் என்பவற்றின் அடையாளம்! 🏠 வீடு கட்டிடம் 🏢 வணிக & அலுவலக கட்டிடம் 🌳 சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிவமைப்புகள்

👉 உங்கள் கனவு கட்டுமானத்தை நிஜமாக்க எங்களை நாடுங்கள்!

📲 தொடர்புக்கு: **0770463491, 0774644889, 0775143819**
🌐 **RaNa Construction – Building Your Dreams!**

17/08/2025

On going project for kokuvil landscaping work

🛠️ RaNa Construction - உங்கள் கனவு இல்லத்தை நிஜமாக்கும் நம்பிக்கையான ஆதாரம்!📍நல்லூரில் நாங்கள் வடிவமைத்து, தரமாக கட்டிய ...
16/04/2025

🛠️ RaNa Construction - உங்கள் கனவு இல்லத்தை நிஜமாக்கும் நம்பிக்கையான ஆதாரம்!
📍நல்லூரில் நாங்கள் வடிவமைத்து, தரமாக கட்டிய வீடு வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உரிமையாளரிடம் மகிழ்ச்சியுடன் கையளிக்கப்பட்டுள்ளது.

📸 (புகைப்படம் பார்த்தீர்களா? "தரம் என்பது எங்களுக்குப் பெருமை – அதில் எப்போதும் குறை இருக்காது!"

✨ நீங்கள் நினைப்பது போல, உங்கள் கனவு இல்லமும் இப்படித்தான் இருக்க வேண்டும் எனில்...
👉 இப்போதே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்!

📞 தொடர்புக்கு: 077 046 3491
📍 சேவை வழங்கும் இடம்: RaNa Construction

RaNa Construction – Build with Trust, Live with Pride

🏡✨ திரு,திருமதி சசிகரன் தம்பதிகளின் கனவு இல்லத்திற்கான நாள் வளை வைத்தல்! ✨🏗️🙏 நன்மை தரும் புதிய துவக்கம்! 🙏📍 இடம்: கொக்க...
18/03/2025

🏡✨ திரு,திருமதி சசிகரன் தம்பதிகளின் கனவு இல்லத்திற்கான நாள் வளை வைத்தல்! ✨🏗️
🙏 நன்மை தரும் புதிய துவக்கம்! 🙏

📍 இடம்: கொக்குவில்
📅 நாள் வளை வைத்தல் தேதி: 17.03.2025
⏰ நேரம்: 12.11Pm

🎉 புதிய இல்லக் கட்டுமானம் சிறப்பாக துவங்குகிறது!
🏗️ உயர்தரப் பொருட்கள் & நவீன வடிவமைப்பு
🏠 மரபு + நவீனம் சேர்ந்த சிறப்பு அமைப்பு

உங்கள் வாழ்த்துகளும், ஆசியும் எங்களுக்குப் பெருமை!

📞 தொடர்பு கொள்ள: 077 046 3491
📍 முகவரி: பருத்தித்துறை வீதி இருபாலை சந்தி இருபாலை

🚧 உங்கள் கனவுகளை நனவாக்குகிறோம் – உங்கள் ஆதரவுடன்! 🚧

🛠️ உங்கள் கனவு கட்டிடங்களை நாங்கள் உருவாக்குகிறோம்! 🏠✨🚧 நடப்பில் உள்ள கட்டுமானப் பணிகள்! 🚧📍 திட்டம்:  திரு,திருமதி சசிகர...
17/03/2025

🛠️ உங்கள் கனவு கட்டிடங்களை நாங்கள் உருவாக்குகிறோம்! 🏠✨

🚧 நடப்பில் உள்ள கட்டுமானப் பணிகள்! 🚧

📍 திட்டம்: திரு,திருமதி சசிகரன் தம்பதிகளின் கனவு இல்லம்
📍 இடம்: கொக்குவில்

🏢 உயர்மட்டக் கட்டிடங்கள் | வீடுகள் | கம்பெனி | வணிக வளாகம் 🏗️
🔹 தரமான வேலைப்பாடு
🔹 நவீன தொழில்நுட்பம்
🔹 காலத்திற்கேற்ப முன்னேற்றம்

📞 மேலும் விவரங்களுக்கு: 077 046 3491
📍 நமது முகவரி: பருத்தித்துறை வீதி இருபாலை சந்தி இருபாலை

🔨 உங்கள் கனவை நாங்கள் நனவாக்குவோம்! 🔨
🙏 நன்றி & உங்கள் ஆதரவுக்கு நன்றி! 🙏 #ஆலங்குழாய்யோகேஸ்வரன் Subaram Ratna

06/02/2025

கொக்குவில் பகுதியில் திரு,திருமதி சசிகரன் தம்பதிகளின் கனவு இல்ல வேலைகள் மிகவும் நேர்த்தியாகவும் விரைவாகவும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

தைப்பூச நன்னாளில் உங்கள் கனவு இல்லத்திற்கான
அடிக்கல் நாட்டி

தைப்புது வருடம் புதிய உங்கள் கனவு இல்லங்களை RaNa CONSTRUCTION PVT இணைந்து தொடங்குங்கள்

உங்களது கனவு இல்லங்கள், வியாபார நிலையங்கள், பொது கட்டடங்கள்,சுற்று மதில்கள், திருமண மண்டபங்கள் , guest house , Hotels போன்றவற்றை பொறியியலாளர்கள் கொண்ட குழுவினரின் கண்கானிப்பில் அமைத்துக்கொள்ள இன்றே எமது நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

உங்களுடைய முழுமையான ஆதரவு எங்களுடைய விடாமுயற்சிக்கும், கடின உழைப்புக்கும் கிடைக்கும் வெற்றியாகும்… ஆலங்குழாய் யோகேஸ்வரன் தினேஸ்ராஜ்Kiruba RatnaThanabalasingam SubaramGnani Parameswaranஆலங்குழாய் சிவராஜா கஜன்Ratna Shampavi@followers

RaNa Construction
☎ WhatsApp / Viber number
077 046 3491, 077 464 4889, 077 514 3819











Design and construction of a conference table for the Jaffna-Kilinochchi Water Supply Project at Thalaiyadi, ensuring du...
05/02/2025

Design and construction of a conference table for the Jaffna-Kilinochchi Water Supply Project at Thalaiyadi, ensuring durability, functionality, and suitability for project discussions and meetings. The table will be crafted with high-quality materials, incorporating an economic design to accommodate multiple participants comfortably.

01/01/2025

🏗️ Happy New Year 2025! 🏗️

May this year be a solid foundation for your dreams, with strong beams of health, towering pillars of success, and walls built with love and happiness. Let’s lay the groundwork for new opportunities and build a brighter future together.

Here’s to a year of constructing greatness, one brick at a time!

Cheers to 2025! 🎉🚧

Address

Thurkkapuram, Tellippalai
Jaffna
40000

Telephone

+94770463491

Website

Alerts

Be the first to know and let us send you an email when RaNa Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RaNa Construction:

Share