P R LANKA

P R LANKA Improve the image of construction аt Jaffna

15/01/2024
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Happy New 2024 to all
31/12/2023

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Happy New 2024 to all

அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்Happy Christmas to all 🎅🎅🎅🎅🎅
25/12/2023

அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்
Happy Christmas to all 🎅🎅🎅🎅🎅

கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள் 🪔🪔🪔🪔🪔🪔🪔
26/11/2023

கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள் 🪔🪔🪔🪔🪔🪔🪔

அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்
24/10/2023

அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்

வாழ்த்துகிறோம்வெளிவந்த தரம் 05 புலமைப்பரிசில் 2022 பரீட்சையில் சீனன்கலட்டி ஞானோதயா வித்தியசாலையை சேர்ந்த 04 மாணவர்கள் வெ...
20/02/2023

வாழ்த்துகிறோம்

வெளிவந்த தரம் 05 புலமைப்பரிசில் 2022 பரீட்சையில் சீனன்கலட்டி ஞானோதயா வித்தியசாலையை சேர்ந்த 04 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.

க.தரணிகன் 164
க.கஜலக்சி 149
ச.ஆருஜன் 147
சி.ஜூவிகா 146

இந்த வெற்றிக்காக பாடுபட்ட வகுப்பாசிரியர் திருமதி.ரமணி கனகவாசன் மற்றும் அதிபர் சக ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் மற்றும் எமது பாடசாலைக்கு வெற்றியைப் பெற்றுத்தந்த மாணவ செல்வங்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மாணவ செல்வங்களை ஊக்குவிக்கும் முகமாகவும் பாராட்டுவிதமாகவும் நினைவு பரிசில்களை P R Lanka engineering சார்பாக Mrs Pushparani Vaitheeswaran வழங்கினார்

இத்தருணத்தை எம்முடன் பகிர்ந்த அதிபர், ஆசிரியர்கள் மாணவ செல்வங்களுக்கு நன்றிகள்

P R Lanka சார்பாக இதனை ஒழுங்குசெய்த Mr Kajinthan க்கு நன்றிகள்

நன்றி

Many more happy returns of the day Mr Pillar of the CompanyHappy Birthday Kaji Kandy
04/02/2023

Many more happy returns of the day Mr Pillar of the Company
Happy Birthday Kaji Kandy

Happy Independence Day Sri Lanka 🇱🇰
04/02/2023

Happy Independence Day Sri Lanka 🇱🇰

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்தை பிறந்தால் வழி பிறக்கும் தடைகள் தகரும் தலைகள் நிமிரும் நிலைகள் உயரும் கன...
14/01/2023

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
கனவுகள் நிஜமாகும்
அவலங்கள் அகலும்

என்ற நம்பிக்கையில்
நண்பர்கள் நலன்விரும்பிகள் மற்றும் வாடிக்கையாழர்கள்
அனைவருக்கும்
என் இதயம் கனிந்த தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தின வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் #தைப்பொங்கல்

Happy New Year 2023 🎊🎉🪅🎇🎆
31/12/2022

Happy New Year 2023 🎊🎉🪅🎇🎆

அனைவருக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்  🎄 Christmas 🎅
24/12/2022

அனைவருக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்
🎄 Christmas 🎅

Home warming invitation What a creative 👍👍👍
30/10/2022

Home warming invitation
What a creative 👍👍👍

Address

Inuvil
40000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when P R LANKA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to P R LANKA:

Share