எலமல்பொத தென்றல்

எலமல்பொத தென்றல் Riswad

21/12/2024
அரசிடம் நிதியை எதிர்பார்க்காமல் மாத்தளை மாவட்டம் கலேவல என்னும் பிரதேசத்தில் அமைந்துள்ள எலமல் பொத ஊரின் பாதை...பல வருட க...
29/09/2023

அரசிடம் நிதியை எதிர்பார்க்காமல் மாத்தளை மாவட்டம் கலேவல என்னும் பிரதேசத்தில் அமைந்துள்ள எலமல் பொத ஊரின் பாதை...

பல வருட காலமாக சீரமைக்கப்படாத நிளையில் இ௫ந்தது.எலமல் பொத ஜும்ஆ பள்ளி நிர்வாகம் மற்றும். இஸ்லாமிய நலன்புரிச்சங்கம் இணைந்து ஊர் மக்களின் பண உதவியுடனும் , சிறார்கள், வாலிபர்கள் மற்றும் வயோதிபர்களின் முயற்சியுடனும் சுமார் 2 KM தூரம் வரையிலான பாதை புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.

මාතලේ දිස්ත්‍රික්කයේ ගලේවල ප්‍රදේශයේ එලමල්පොත්ත ගම්මානයේ. මාර්ගය පිලිසල් කිරීම සදහා රජයෙන් කිසිම මුදලක් බලාපොරොත්තු නොවී...

වසර ගණනාවක සිට එම මාර්ගය අබලන්ව පවතින අතර, එම මාර්ගයේ පිලිසල් කිරීමට රජයෙන් සහ නිලධාරින් උනන්දු නොවීම නිසා.ගමේ ජනතාවගේ මුල්‍ය ආධාර මත කුඩා ළමුන්, නව යොවුන් වියේ පසුවන්නන් සහ වැඩිහිටියන්ගේ උත්සාහයෙන් කිලෝමීටර් 2ක පමණ දුරක් දක්වා මාර්ගය අලුතින් ඉදිකර ඇත. එලමලපොත්ත ජූම්මා පල්ලිය කළමනාකාරිත්වය සහ ඉස්ලාමීය සුභසාධක සංගමය මුලිකත්වයෙන් පිලිසල් කර එම මාර්ගයේ වැඩ අවසන්කර නිමා කර ඇත.

11/01/2023
10/09/2018

புதிய சூத்திரம் : இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

11:44 pm September 10, 2018 0 151 Views



Fuel
நல்லாட்சி அரசாங்கம் புதிதாக அறிமுகம் செய்துள்ள சூத்திரத்தின் பிரகாரம் இன்று(10) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தவகையில், 92 மற்றும் 95 ஆகிய ஒக்டைன் ரக பெற்றோல் விலை லீட்டர் ஒன்றிற்கு தலா 4.00 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், 92 ஒக்டைன் ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 145.00 ரூபாவில் இருந்து 149.00 ரூபாவாகவும், 95 ஒக்டைன் ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 157.00 ரூபாவில் இருந்து 161.00 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகம் செய்த சூத்திரத்தின் படி மக்களின் மனம் நோகாமலும், எதிர்க் கட்சியின் பாரிய எதிர்ப்பலைகள் இன்றியும் நல்லாட்சி அரசாங்கம் சூசகமாக எரிபொருள் விலையை ஏற்றி வருவதாக பொது மக்கள் தங்களைத் தாங்களே நொந்து கொள்கிறார்கள் என்பது பகிரங்கப்படுத்தப்படாத பரகசியமாகும். (மு)

ஹிட்லரின் சில பொன்மொழிகள்
30/08/2018

ஹிட்லரின் சில பொன்மொழிகள்

ஒரு சிற்பத்தின் கதை!~~~~~~~~~~~~~~~~ஸ்பெயின் சிற்பி ஒருவர் இந்த சிற்பத்தை வடிவமைத்துள்ளார்...இஸ்லாம்,கிறிஸ்தவம்,யூத மதங்...
28/08/2018

ஒரு சிற்பத்தின் கதை!
~~~~~~~~~~~~~~~~

ஸ்பெயின் சிற்பி ஒருவர் இந்த சிற்பத்தை வடிவமைத்துள்ளார்...

இஸ்லாம்,கிறிஸ்தவம்,யூத மதங்களைக் குறிக்கும் இந்த சிற்பம்
முஸ்லிம் ஸஜ்தாவில் இருப்பது போன்றும்,
அவர் முதுகில் கிறிஸ்தவர் அமர்ந்திருப்பது போன்றும், அவர் தோள் புஜத்தில் யூதர் நிற்பது போன்றும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இஸ்லாத்தை தாழ்த்துவதாகவும் யூத மதத்தை உயர்த்துவதாகவும் இது அமைந்துள்ள போதும் யூதர்கள் இதன் பேரில் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

முஸ்லிம் எழுந்து நின்றால் அனைவரும் கீழே விழுந்து விடுவார்கள்; முஸ்லிம்களின் கரத்தினால் எதிர்காலத்தில் தமக்கு அழிவு ஏற்படும் என்பதை உணர்த்தும் விதமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

நாம் எப்போது எழப்போகிறோம்!?

எலமல்பொத தென்றல்

மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் பொதுஜன பெரமுன முஸ்லிம் அமைப்பாளராக எஸ்.எம். மகீன் Elamal potha thenral by ஸ்ரீ லங்கா ...
26/08/2018

மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் பொதுஜன பெரமுன முஸ்லிம் அமைப்பாளராக எஸ்.எம். மகீன்

Elamal potha thenral by


ஸ்ரீ லங்கா பொதுஜனபெரமுனவின் முஸ்லிம் அமைப்பாளர் நியமணம் இன்று
தம்புள்ளையில் கௌரவ பனகபண்டார தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது.



மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் பொதுஜன பெரமுன முஸ்லிம் அமைப்பாளராக எஸ்.எம். மகீன் அவர்கள் இன்று கௌரவ ஜனக பண்டார தென்னகோன் அவர்களினாள் நியமிக்கப்பட்டார்.

குறித்த நிகழ்விற்கு மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன திசாநாயக , மாகாண சபை உருப்பினர் பிரமித, நிமலசிரி உட்பட மாத்தளை மாவட்ட பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் அல் ஹாஜ் மிலபர்கபூர், நௌசாத் போன்றவர்களும் பங்குபற்றினர்.

மத்திய மாகாண சபை முன்னால் அமைசசர் பிரமித பண்டார தென்னகோன் உரையாற்றுகையில்...

முஸ்லிம் மக்களின் உரிமைகளினை பாதுகாத்து அவர்களிற்கு பதிப்பளித்து அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தின் சூழ்ச்சிகளினை இனி யாரும் நம்பக்கூடாது.

முஸ்லிம் மக்களிற்காக எந்த ஒரு குரலையும் நல்லாட்சி அரசாங்கம் கொடுக்கவில்லை. முஸ்லிம் மக்களை ஏமாற்றியது நல்லாட்சி அரசாங்கமே இதனை இன்று மக்கள் உணர்ந்து விட்டார்கள்.

முஸ்லிம் மக்கள் இன்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பக்கம் திரும்பியுள்ளனர். உண்மைகளினை உணர்ந்து விட்டனர். என தெரிவித்தார்

25/08/2018

இலங்கை BBC நிருபர் Azaam ameen ஐ BBC நிருவணத்தால் 3 மாதம் தட்காள பணி நீக்கப்பட்டுள்ளார்,

காரணம் :- Rajitha senaratna இடம் தர்கா நகர் இனவாத பிரச்சினைக்கு ஏன் இன்னும் விசாரனை கமிசன் வைத்து குற்றவாலிக்கு தண்டனை வலங்கவில்லையென விணவியதேயாகும் ,,!!!

Rijitha வின் சதி வேலையால்
அவரின் வேலை பரிபோகும் நிலையிலுள்ளது

Address

Matale. Galewela Elamal Potha
Kuwait City
00965

Telephone

0096566296865

Website

Alerts

Be the first to know and let us send you an email when எலமல்பொத தென்றல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share