பேரொளி இயற்கை விவசாயப் பண்ணை

  • Home
  • India
  • Udumalpet
  • பேரொளி இயற்கை விவசாயப் பண்ணை

பேரொளி இயற்கை விவசாயப் பண்ணை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from பேரொளி இயற்கை விவசாயப் பண்ணை, Gardener, SAYAPATTARAI, AMARAVATHI NAGAR PO, Udumalpet.

17/09/2026


#9080708194

17/09/2026

#9080708194

14/08/2026

Gardener

10/08/2026
10/08/2026
10/08/2026

🌱 பேரொளி இயற்கை விவசாயப் பண்ணை 🌱

“இடுபொருட்களை விற்பது எங்கள் நோக்கம் அல்ல…
மண்ணை வளப்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பான விவசாயத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்!” 🌾

நமது மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளே அதன் உயிர். அவற்றை பெருக்கி, மண்ணின் இயற்கை வளத்தை மீட்டெடுத்து, விளைச்சல் குறையாமல் தொடர்ந்து நல்ல மகசூல் பெறுவதே பேரொளி இயற்கை விவசாயப் பண்ணையின் முக்கிய நோக்கம்.

அதற்காக, தரமான மற்றும் தூய்மையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை விவசாய இடுபொருட்களை வழங்குகிறோம். 🌿

எங்களிடம் இடுபொருட்கள் வாங்கும் ஒவ்வொரு விவசாயியின் விவரங்களும் வாங்கிய நாள் முதல் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து அவர்களின் நிலம் மற்றும் பயிருக்கு ஏற்ற பயன்பாட்டு முறைகள், பராமரிப்பு மற்றும் மகசூல் அதிகரிப்பு ஆலோசனைகள் வழங்கப்படும்.

மண்ணை காப்போம்… நுண்ணுயிர்களை பெருக்குவோம்… இயற்கை வளத்தை மீட்டெடுப்போம்… நல்ல மகசூலைப் பெறுவோம்…

🌱 பேரொளி இயற்கை விவசாயப் பண்ணை – விவசாயியின் வளர்ச்சியே எங்கள் வெற்றி! 🌱

Address

SAYAPATTARAI, AMARAVATHI NAGAR PO
Udumalpet
642102

Website

Alerts

Be the first to know and let us send you an email when பேரொளி இயற்கை விவசாயப் பண்ணை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category