18/08/2026
JR Construction has been part of the construction journey in Tirunelveli since 1992 — built on trust, experience, and a commitment to quality.
From architectural design to construction and turnkey projects, we continue to create spaces that are thoughtfully designed and built to last.
This is more than just a business to me. It is a legacy I’m proud to carry forward and build upon. 🤝
**நம்பிக்கையுடன் தொடங்கிய ஒரு பயணம்…
இன்று ஒரு புதிய அத்தியாயமாக.**
1992 முதல் திருநெல்வேலியில் கட்டுமானத் துறையில் 30+ ஆண்டுகால அனுபவத்துடன், நம்பிக்கை, தரம் மற்றும் நேர்மையை அடிப்படையாகக் கொண்டு எங்கள் பயணம் தொடர்கிறது.
கட்டிட வடிவமைப்பு முதல் கட்டுமானம் மற்றும் Turnkey Projects வரை, ஒவ்வொரு இடத்தையும் அழகாக மட்டுமல்லாமல், நீடித்து நிலைக்கும் வகையிலும் உருவாக்குவதே எங்கள் நோக்கம்.
**இது ஒரு தொழில் மட்டுமல்ல —
எனக்கு பெருமையான ஒரு பாரம்பரியம்.
அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் புதிய பயணம்.**
📍 Tirunelveli, Tamil Nadu
🏗️ JR Construction | Est. 1992