20/10/2025
🌾✨ விவசாய பெருமக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
உங்கள் வயல்கள் செழிப்புடன் விளங்கட்டும்,
உங்கள் வீடுகள் மகிழ்ச்சியால் நிரம்பட்டும்,
உங்கள் வாழ்க்கை வளமும் ஒளியுமாக மலரட்டும்.” 🌾✨