ATHI Builders

ATHI Builders Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ATHI Builders, Construction Company, Thiruvarur.

24/09/2023
15/08/2023

Civil engineer style Happy independence day

03/08/2023
Kuvalaikal new site
01/04/2021

Kuvalaikal new site

30/11/2020
23/09/2020

'தனித்து' தெரியும் எலிவேஷன் :

ஒரு கட்டடக் கலைஞரின் நல்ல பிளானுக்கு 'எலிவேஷன்' எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

'Space Designing' எனப்படும் முப்பரிமாண வடிவமைப்பு தான் இருக்குமே தவிர 'Area Planning' எனப்படும் இரு பரிமாண திட்டமிடல் இருக்காது. எலிவேஷன், இன்டீரியர் உட்பட எல்லாவற்றையும் கணக்கில் கொண்டே 'பிளான்' அமைந்திருக்கும். 👌

'Elevation' என்ற வார்த்தையின் தமிழகராதி பொருள் 'ஒன்றை உயர்த்துதல்' தான். 'ஒன்றை ஒட்ட வைத்தல்' என்றே தவறாக நினைத்திருக்கும் நம் ஆட்களுக்கு யாராவது விளக்கிச் சொன்னால் நல்லது ! 😎

'அதெல்லாம் முடியாது, நாங்களே வீடு கட்டிக்கிட்டோம், நீங்க வெறும் எலிவேஷன் மட்டும் பண்ணிக் குடுங்க. Charges எவ்ளோனு மட்டும் சொல்லுங்க' என்று கேட்டு வருவோர் கவனத்துக்கு :

அப்படியே செய்து தந்தாலும், உங்கள் வீடு கீழேயுள்ள படம் போல தான் 'தனித்து' தெரியும். 😝

Address

Thiruvarur
610001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 1pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ATHI Builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share