25/09/2026
UPVC Window-ல இருக்குற Drainage Hole எதுக்குனு தெரியுமா?
மழை நேரத்துல Frame-க்குள்ள தேங்குற Water-ஐ வெளியேற்ற இது உதவும்.💧
அதனால இந்த Hole-ஐ Close பண்ணாம பார்த்துக்கோங்க!🪟
📍 VTM Windoors
📞 95974 96221
Pavoorchatram, Tenkasi