அகழி பில்டர்ஸ்

அகழி பில்டர்ஸ் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அகழி பில்டர்ஸ், Construction Company, Sirkali.

Agazhi builders 🔥🧱 💯
19/07/2026

Agazhi builders 🔥🧱 💯

🏠 வீடு கட்டுறது எல்லாராலும் முடியும்…ஆனா குடும்பத்துக்கு சரியாக பொருந்தும் வீட்டை திட்டமிடுவது தான் முக்கியம். ❤️ஒரு தவற...
23/05/2026

🏠 வீடு கட்டுறது எல்லாராலும் முடியும்…
ஆனா குடும்பத்துக்கு சரியாக பொருந்தும் வீட்டை திட்டமிடுவது தான் முக்கியம். ❤️
ஒரு தவறான Floor Plan…
❌ இடம் குறைவாக feel ஆகும்
❌ காற்றோட்டம் சரியா இருக்காது
❌ தினமும் inconvenience தரும்
ஆனா சரியான Planning இருந்தா…
✨ ஒவ்வொரு அறையும் உயிர் பெறும்
✨ குடும்பம் சந்தோஷமாக இருக்கும்
✨ வீட்டுக்குள் நுழைந்தவுடன் “இதுதான் நம்ம வீடு” என்ற உணர்வு வரும்
📐 Floor Plan என்பது சும்மா Drawing இல்ல…
உங்கள் குடும்பத்தின் வாழ்க்கை முறையை புரிந்து உருவாக்கும் Design.
உங்கள் தேவையை கேட்டு,
உங்கள் Budget க்கு ஏற்ற மாதிரி,
Future expansion கூட நினைத்து திட்டமிடும்
Agazhi Builders 🏡
“அழகான வீடு மட்டும் இல்ல…
அமைதியாக வாழ ஒரு வீடு.” ✨
📞 Consultation க்கு இன்று தொடர்பு கொள்ளுங்கள்.+91 7373 4646 62

🏠 வீடு கட்ட நினைக்கிறீர்களா?Building Plan Approval முதல் Construction வரைநம்பிக்கையுடன் செய்து தரப்படும்.   அகழிபில்டர்ஸ...
08/03/2026

🏠 வீடு கட்ட நினைக்கிறீர்களா?
Building Plan Approval முதல் Construction வரை
நம்பிக்கையுடன் செய்து தரப்படும். அகழிபில்டர்ஸ்
AGAZHI BUILDERS
Er. M. Sathish, DCE, BE
Registered Engineer Grade III
📞 Contact:73 73 46 46 62

06/03/2026 நல்ல நேரத்தில் வாஸ்து பூஜையுடன் புதிய project ஆரம்பம்.உங்கள் கனவுகளை நனவாக்குகிறது தரம் • நம்பிக்கை • பொறுப்ப...
07/03/2026

06/03/2026 நல்ல நேரத்தில் வாஸ்து பூஜையுடன் புதிய project ஆரம்பம்.
உங்கள் கனவுகளை நனவாக்குகிறது தரம் • நம்பிக்கை • பொறுப்பு — அதுவே அகழி பில்டர்ஸ் .
Er. M. Sathish, DCE, BE
Registered Engineer Grade III
Sirkazhi

Draft- craft- trust அகழி பில்டர்ஸ்
03/03/2026

Draft- craft- trust அகழி பில்டர்ஸ்

கட்டுமான பொறியாளர் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு,மூத்த பொறியாளர்கள் முன்னிலையில்எங்களின் self introduction-ஐ பகிர்ந்த...
03/03/2026

கட்டுமான பொறியாளர் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு,
மூத்த பொறியாளர்கள் முன்னிலையில்
எங்களின் self introduction-ஐ பகிர்ந்தோம்.
தொழில்முறை பயணத்தில்
இது AGAZHI BUILDERS-க்கு ஒரு முதல் படி.
அனுபவம், அறிவு, வழிகாட்டுதல் –
இதுவே தரமான கட்டுமானத்தின் அடித்தளம்.
AGAZHI BUILDERS
Draft • Craft • Trust

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🔥🎉🎉🎉இந்த வருடத்தின் முதல் நாளான இன்று ரூப் காங்கிரட் போடப்பட்டது🔥🔥🔥🔥 Roof concrete@ sent...
02/01/2026

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🔥🎉🎉🎉
இந்த வருடத்தின் முதல் நாளான இன்று ரூப் காங்கிரட் போடப்பட்டது🔥🔥🔥🔥
Roof concrete@ senthankudi ( சேந்தகுடி)
அகழி பில்டர்ஸ் 7373464662
அகழி பில்டர்ஸ்,🏢🏗️ https://agazhibuilders.business.site/?m=true
சரியான விலையில், குறித்த நேரத்தில் ⏱️மற்றும் சமரசமில்லா தரத்தில்💯......

உங்கள் இல்லக் 🏘️கனவை நனவாக்க... 7373464662

Address

Sirkali
609110

Website

Alerts

Be the first to know and let us send you an email when அகழி பில்டர்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share