Service Doctors and PostGraduates Association-SDPGA

  • Home
  • India
  • Salem
  • Service Doctors and PostGraduates Association-SDPGA

Service Doctors and PostGraduates Association-SDPGA SDPGA is a registered association to protect the rights of service doctors and post graduates in tam

24/05/2026

*🛡️அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் செய்தி🛡️*
25-12-2025
*அரசு மருத்துவர்களுக்கு விலக்கு*

* பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா சட்டம் 46/2023ன் படி,
சட்ட மருத்துவ வழக்குகளில் (MLC) நிபுணத்து சாட்சியம் அளிக்க அரசு மருத்துவர்கள் நீதிமன்றம் செல்ல தேவையில்லை. மருத்துவமனையில் இருந்தே காணொளி மூலமாக மருத்துவ நிபுணத்துவ சாட்சியம் அளிக்கலாம் என தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு.

இதனால் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும். மேலும் மருத்துவர்களுக்கு வாகன செலவு மீதமாகும்.
எங்களது நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியமைக்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றி.
*SDPGA🔖*

🛡️SDPGA news22-05-2026🛡️SDPGA met honourable minister of Health, medical education and family welfare and Health secreta...
22/05/2026

🛡️SDPGA news
22-05-2026🛡️

SDPGA met honourable minister of Health, medical education and family welfare and Health secretary,
conveyed our greetings on taking over as hon HM and HS.

We had a small discussion on the immediate HR needs of health dept

1) To conduct promotion for associate professors 2025-26

2) To redistribute CCS, SCS posts in DMS and dph side and fill it up by one time fitments so that 400+ CCS posts in DMS , ESI, dph sides will be filled up.

3) Requested to post DRP in all hospitals more than 50beds as per NMC norms to manage the acute manpower crisis in DMS side hospitals

4) To give postings for newly recruited MRB candidates

*State sdpga🔖*

20/05/2026

*🛡️20.05 2026🛡️*

_Service Doctors& PostGraduates Association news_

*Gh Sankarankoil*
*Thenkasi District*

A Group of people in the Garb of a political party have visited GH Sankarankoil today in the aftermath of a Fake News regarding a Road Traffic Accident Victim and conducted a Defacto official Reivew meeting with permission of Chief Medical Officer & Joint Director Health Services.

*SDPGA Condemns the Joint Director Health Services & CMO for this act of permitting such an act equivalent to a Review Meeting being conducted by a group of people unrelated to Health & District Administration*

SDPGA requests Our Hon'ble Health Minister to stop such transgressions and save TN Health Department it's Doctors, Staff nurses , HCWs who are already overburdened and functioning with *less than 60% of workforce as per IPHS-Indian Public Health Standards*.

SDPGA🔖


🛡️🛡️ 🛡️🛡️🛡️🛡️🛡️🛡️Service Doctors and PostGraduates Association-SDPGA  Association extends its warmest felicitations to  ...
12/05/2026

🛡️🛡️ 🛡️🛡️🛡️🛡️🛡️🛡️

Service Doctors and PostGraduates Association-SDPGA Association extends its warmest felicitations to on his assumption of the esteemed office as the Honourable Chief Minister of Tamil Nadu.

Founded in 2015 by the late Dr.Lakshminarasiman, SDPGA aims to empower the TN health department with a core principle that doctors' welfare and people's welfare are two sides of the same coin.

We have been instrumental in planning and implementing health-related welfare measures for the people of Tamil Nadu and continue to support the government's good work.

SDPGA🔖

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Kudos to the fearless members who took part in today's WHITE COAT RALLY at Omandurar Multispeciality hospital or...
12/02/2026

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

Kudos to the fearless members who took part in today's WHITE COAT RALLY at Omandurar Multispeciality hospital organised by FOGDA - Federation Of Government Doctors Association and made today's event a successful one. Around 300 govt drs all over the State from various Medical Colleges, Headquarters, Taluk, Non taluk hospitals and Primary Health centres participated in the Hon Chief Minister attention seeking slogan raised rally. The police force resisted our March and were arrested when we attempted to give the memorandum to the Kalaignar statue. We strongly condemn the high handedness of the state govt for preventing the democratic mode of protest. Further course of actions will be decided in the Emergency EC meeting within three days

Together we achieve







💪💪💪💪💪

12/02/2026
*பேராசிரியர் மரு.இலட்சுமி நரசிம்மன் அவர்களுக்கு நினைவேந்தல்*🌷 அன்பு பொக்கிஷமே,அரியதொரு சரித்திரமே!சில துரோக உளிகளால்,செத...
07/02/2026

*பேராசிரியர் மரு.இலட்சுமி நரசிம்மன் அவர்களுக்கு நினைவேந்தல்*🌷

அன்பு பொக்கிஷமே,
அரியதொரு சரித்திரமே!

சில துரோக உளிகளால்,
செதுக்கப்பட்ட
பொற்சிலையே!

கருவறை முதல்
கல்லறை வரை,
போராட்டத்தில் உதித்த,
ஒப்பில்லா தலைமகனே!

அமைதிவழி போராட்டம்!
ஆயுத மற்ற போராட்டம்!

பாதை பிசகாமல்
பயணத்தை தொடர்ந்து!
பாதைகளே இல்லையெனில்
பாதங்களை பதிய வைத்து!
வலிமை கொண்டு
வானம் தொட்டு!
முன் சென்ற
விடிவெள்ளியே!

உன்
ஓட்டமும்,நடையும்,
உயரமும் ஒய்யார மும்!
உன்னுடன் நடந்த நினைவுகளுடன்
கடந்து செல்ல பழகிக் கொண்டோம்!

பல தலைமுறைக்கு
தலைவர்களை உருவாக்கிய
கொள்கை வீரனே!

ஊரையே எதிர்த்து நின்று எங்கள் உரிமைகளை கேட்டவனே!

மருத்துவர் என்ற பெயரோடு
எமக்காக
மரணம் வரை மன்றாடினாய்!

எண்ணித் துணிந்தாய்
நீ..வாழ்க!

உன் இலட்சிய கனவு!
உன் உறுதியான தேடல்!
பல நாட்களாய்!
பல வாரங்களாய்!
பல மாதங்களாய்!
பல வருடங்களாய்,
கடந்து செல்கிறது!

எவ்வளவு எடுத்துரைத்தும்!
சிலருக்கு ஏற்க
மனமில்லை!

இருளென்று காட்டலாம்
இடைப்பட்ட
காலத்தை!
கார்மேகம்
சூழ்வதினால்
சூரியன்
அழிந்திடுமோ?

துணிவுடன் கருத்துக்களை ,
கணக்கின்றி
பொழிந்தாயே!
அரும்பிய யோசனைகள்
அத்தனையும்
அருமையன்றோ!

உம்மை வாழ்த்திட
வார்த்தையில்லை!
இதயத்தால் வாழ்த்துகிறேன்!
நீ தோற்றுவித்த சங்கம் நீடூழி வாழ்க!

இனி காத்திருப்பு
பயனில்லை!
பயணிப்போம் இலக்கு நோக்கி!

துவண்டு போவோமே தவிர
தோற்று ப்போக மாட்டோம்!

காயங்களுக்கு பிறகுதான்,
கனவுகள் பலிக்குமோ!
உன்
மரணத்திற்கு பிறகு தான் மருத்துவ மறுமலர்ச்சி உதித்திடுமோ!

வாழ்க என்றென்றும்
உன் புகழ் வையகமெங்கும்
🙏🙏🙏🙏🙏🙏🙏
🌷🌷🌷🌷🌷🌷🌷
மரு.ரமா
SDPGA

We welcome all our members to pay homage &  to donate blood voluntarily  at Dr LN memorial, kunjandiyur, mettur.Time: 9a...
07/02/2026

We welcome all our members to pay homage & to donate blood voluntarily at Dr LN memorial, kunjandiyur, mettur.
Time: 9am onwards

🙏🏽🙏🏽🙏🏽

Address

Salem

Alerts

Be the first to know and let us send you an email when Service Doctors and PostGraduates Association-SDPGA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Service Doctors and PostGraduates Association-SDPGA:

Share