Eservice

Eservice The e-service is a different kind of electrical energy service provider.

15/03/2017
05/01/2015

புதுடில்லி: மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி எல்இடி பல்புகள் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி டில்லியில் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மின்சாரத்தை தயாரிப்பதை காட்டிலும், சேமிப்பது தான் பொருளாதார ரீதியாக சிக்கனமானது. வீடுகள் மற்றும் தெரு விளக்குகளுக்கான தேசிய திட்டத்தின் கீழ் இந்த திட்டம் துவங்கப்படுகிறது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து பல்புகள் இறக்குமதி செய்யப்படுவது குறையும். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என கூறினார்.

-Dinamalar.

05/01/2015

Contact for Service Enquiries Only

S.SATHIS KUMAR.BE.,

salem-636002.

Tamilnadu.

Mobile : 96 98 422 455

e-mail : [email protected]

page : Eservice

05/01/2015

Our servicing divisions are

1. Solar Energy Service.
(on-grid,off-grid,)

2. Power Electronics Division.
(UPS, Inverters, & Battery charges etc)

3. Battery Division.
(Industrial Tubular, Inverter special & Automobile batteries, etc.)

4. Solar Water Heater.

5. Solar Street Lighting System.

6. Solar Water Pumping System.

7. Solar Charge Controller.

8. Electrical Equipment's.

9. Electrical Wiring.

We are providing quality service to Hospitals, Pharmacies, Industries, Houses, Hotels, Government sectors, Schools, Colleges, Banks, Shops, Shopping complex, IT & BPO Companies, Call Centers, Computer Centers, Food processing units etc.

05/01/2015

சூரிய கதிர்களின் மூலம் வெப்பம் பெற்று உற்பத்தி செய்யப்படும். மின்சாரமே, சோலார் மின்சக்தி எனப்படுகிறது. சூரியக் கதிர்கள் சூரியப் பலகையில் படும்போது, அதில் உள்ள சிலிக்கான் என்னும் பொருள் எலக்ட்ரான்களைச் செயல்படத் தூண்டும். அச்சமயம், ஏற்படும் எலெக்ட்ரான்களின் ஓட்டத்தால் ஒருவித சக்தி உற்பத்தியாகும். அந்தச் சக்தியே மின்சக்தி. இப்படி உருவாகும் மின்சாரமானது, பேட்டரி, இன்வெட்டர் மூலமாகச் சேமிக்கப் பட்டு மின் பயன்பாட்டுக்கு வயர்கள் மூலம் அனுப்பப்படும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல உபகரணங்களை சூரிய மின்சக்தி மூலம் இயக்கலாம். சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் தெருவிளக்குகள், சோலார் மொபைல் சார்ஜர், சோலார் மின்விசிறி, சோலார் குக்கர், ஏன் சோலார் விமானம் கூட வந்துவிட்டது.

monocrystalin solar panel checking DC current.
04/01/2015

monocrystalin solar panel checking DC current.

solar inverter service.
04/01/2015

solar inverter service.

4 kw off grid system
04/01/2015

4 kw off grid system

5kw off grid system
04/01/2015

5kw off grid system

5kw off grid combiner box
04/01/2015

5kw off grid combiner box

Address

Salem
636002

Alerts

Be the first to know and let us send you an email when Eservice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category