KS Constructions

KS Constructions We Make Your Home As a Landmark - Contact Us - We're Ready To Serve You For Your Dream Home

29/08/2026

🏆 இந்த வீட்டை வடிவமைத்த இன்ஜினியருக்கு ஒரு விருது கொடுக்கலாம்! 👏🏠

நேபாள வெள்ளத்தின் போது, சுற்றிலும் அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த வீடு உள்ளே இருந்த மக்களின் உயிரைக் காப்பாற்றியது. ❤️🌊

🏡✨ கனவு வீடு கட்டப் போறீங்களா?உங்கள் எண்ணம் போல் உங்கள் கனவு இல்லத்தை நாங்கள் கட்டித் தருகிறோம்! 🏗️❤️KS Construction உடன...
28/08/2026

🏡✨ கனவு வீடு கட்டப் போறீங்களா?

உங்கள் எண்ணம் போல் உங்கள் கனவு இல்லத்தை நாங்கள் கட்டித் தருகிறோம்! 🏗️❤️

KS Construction உடன் உங்கள் கனவு வீட்டை தரம், நம்பிக்கை மற்றும் சிறந்த வடிவமைப்புடன் நனவாக்குங்கள்! ✨🏠

🔹 24×7 Site Monitoring 📹
🔹 Premium Quality Construction 🏗️
🔹 Room-by-Room Interior Design Preview 🛋️
🔹 Proper Building Plan & Structural Drawing 📐

🏠 Individual Villas
🏢 Office & Commercial Complexes
🏭 Industrial Buildings
🏫 Educational Institutions
🏙️ Apartments

❤️🏡 உங்கள் சொந்த வீட்டு கனவை KS Construction நனவாக்குகிறது!

📞 For More Details: +91 81220 18068
📍 Pudukkottai

26/08/2026

Happy Onam

அனைவருக்கும் இனிய வாஸ்து தின நல்வாழ்த்துக்கள்...!!!"வாஸ்து நாள் என்பது வீடு கட்டத் தொடங்குபவர்களுக்கு மட்டுமல்ல, ஒருநாள்...
23/08/2026

அனைவருக்கும் இனிய வாஸ்து தின நல்வாழ்த்துக்கள்...!!!

"வாஸ்து நாள் என்பது வீடு கட்டத் தொடங்குபவர்களுக்கு மட்டுமல்ல, ஒருநாள் என் சொந்த வீடு வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கும் ஒரு நல்ல நாள்."

இன்று வீடு கட்ட அடிக்கல் போட முடியாவிட்டாலும், உங்கள் இலக்கிற்கு அடித்தளம் போடுங்கள், இன்றே தொடங்குங்கள்...!!!

KS CONSTRUCTIONS
WE BUILD YOUR HOME AS A LANDMARK...!!!

வாஸ்து நல்லா அமையட்டும்…வாழ்க்கையும் வளமாக தொடங்கட்டும்!இந்த வாஸ்து நாளில் உங்கள் புதிய வீட்டிற்கான பூமி பூஜையை சிறப்பாக...
21/08/2026

வாஸ்து நல்லா அமையட்டும்…
வாழ்க்கையும் வளமாக தொடங்கட்டும்!

இந்த வாஸ்து நாளில் உங்கள் புதிய வீட்டிற்கான பூமி பூஜையை சிறப்பாக தொடங்குங்கள்.
KS Construction வழங்கும் LED TV பரிசுடன்!

August 23 | Vastu Day

KS CONSTRUCTION
ER. K. OMRAJ
B.E., AMIE., M.Tech.,

For More Details Contact:
+91 81220 18068

No.57, Charles Nagar,
Pudukkottai – 622005

Terms and conditions apply..!!!

19/08/2026

August 23 மட்டும்… இந்த Special Offer-ஐ Miss பண்ணாதீங்க! 🏠📺

உங்கள் Dream Home-ஐ கட்ட ஆரம்பிக்கும் இந்த சந்தோஷமான நாளை இன்னும் memorable-ஆ மாற்ற, KS Construction சார்பாக LED TV Gift! 🎁

உங்கள் கனவு வீட்டை நிஜமாக்க, இன்றே KS Construction-ஐ Contact பண்ணுங்க!

இந்தச் சலுகை நிபந்தனைகளுக்கு உட்பட்டது..!!

இச்சலுகை 1200 சதுர அடிக்கு மேல் கட்டுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மெட்டீரியல் ஒப்பந்தம் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படும்.

Er.K.OMRAJ B.E.,AMIE.,M.TECH.,
KS CONSTRUCTIONS
8122018068

HouseConstruction DreamHouse ConstructionOffer

16/08/2026

“கனவு வீட்டின் முதல் கல்…
வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தின் முதல் படி…” 🏡✨

ஆவணி மாத வாஸ்து பூஜையில்
அஸ்திவாரம் போடுவது
வெறும் கட்டிடத்திற்கு அல்ல…

நிம்மதியான வாழ்க்கைக்கும்,
நிலையான மகிழ்ச்சிக்கும்,
தலைமுறைகள் நினைவுகூரும் ஒரு அழகான வீட்டிற்கும்!

இந்த ஆவணியில் உங்கள்
“கனவு வீடு” கனவாக மட்டும் இருக்க வேண்டாம்…
அஸ்திவாரமாகட்டும்! 🌿🏡

இந்த ஆவணி வாஸ்து நாளில்
உங்கள் கனவு வீட்டை தொடங்குவோம்…
தரத்தோடும், நம்பிக்கையோடும்!

— KS CONSTRUCTIONS

“நாடு சுதந்திரம் பெற்றது வரலாறு…அந்த சுதந்திரத்தை வளர்ச்சியாக மாற்றுவது நம் பொறுப்பு!”🧡🤍💚கல்லில் கட்டிடம் எழுப்புவது பொற...
15/08/2026

“நாடு சுதந்திரம் பெற்றது வரலாறு…
அந்த சுதந்திரத்தை வளர்ச்சியாக மாற்றுவது நம் பொறுப்பு!”

🧡🤍💚

கல்லில் கட்டிடம் எழுப்புவது பொறியாளரின் பணி…
கனவில் ஒரு தேசத்தை எழுப்புவது ஒவ்வொரு குடிமகனின் பணி!!!

வரைபடத்தில் கோடுகள் மட்டும் அல்ல,
நாட்டின் எதிர்காலத்திற்கான பாதைகளையும்
உருவாக்குவோம் நாம்…!!!

ஒரு வீடு உறுதியாய் நிற்க
அஸ்திவாரம் தேவைப்படுவது போல,
ஒரு நாடு உயர்ந்து நிற்க
நேர்மை, உழைப்பு, ஒற்றுமை தேவை!!!

சுதந்திரம் என்பது பெற்ற உரிமை மட்டுமல்ல…
அதை பொறுப்புடன் காப்பதே உண்மையான தேசப்பற்று!!!

🇮🇳 இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇮🇳

Address

No 57, Charles Nagar/1
Pudukkottai
622005

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 7pm

Telephone

+918122018068

Website

Alerts

Be the first to know and let us send you an email when KS Constructions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KS Constructions:

Shortcuts

Share

Category