King bio cement septic tank perambalur

King bio cement septic tank  perambalur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from King bio cement septic tank perambalur, KONERIPALAYAM BUS STOP, Perambalur.

பயோ சிமெண்ட் செப்டிக் டேங்க் என்றால் என்ன?

1848 இல் பிரான்சின் ஜோசப் லூயிஸ்
பயோ சிமென்ட் செப்டிக்டேங் என்பது ஒரு பொறியாளரால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமாகும். அதே தொழில்நுட்பத்தில் நமது பெரம்பலூர்(ல்) இருக்கிறது
நாங்களே தயாரித்து வழங்குகிறோம். பயோ (Bio) சிமெண்ட் செப்டி டேங் என்றால் என்ன?

1848ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் லூயிஸ் என்ற
இன்ஜினியர் கண்டு பிடித்த தொழில் நுட்பத்தால

் உறுவானதுதான் பயோ சிமெண்ட் செப்டிடேங். அதே தொழில் நுட்பத்துடன் துறையூரில் நாங்கள்
சொந்தமாக தயாரித்து வழங்கி வருகிறோம். பயோ செப்டிடேங் பயன்படுத்துவதால்
அதில் மர வேர்கள் படறாது. கிங் சிமெண்ட் செப்டிடேங் மிக்கலால்
உருவாக்கப்படுவதால் அதில் செல்லும் கழிவுகள் சுத்தம் செய்து விடுகிறது. அதனால் செப்டிடேங் கிளீன் செய்யும் வேலை இல்லை, செலவு மிச்சம். அதில் உள்ள கழிவு நீர் சுத்தகரிக்கப்பட்டு சுத்தமான கழிவு நீராக வருவதால், அதனால் சுற்று சூழல் பாதிப்பு ஏதும் ஏற்படாது
செப்டி டேங் ஏன் நிரம்புவதில்லை
செப்டிடேங் உள்ளே இயற்கையாகவே உருவாகும் பாக்டீரியாஸ் கழிவுகளை
உட்கொள்கிறது. அதனால் கழிவுகள் தேங்குவதில்லை கழிவு போக மீதம் உள்ளநீரும்
சுத்தமாக வெளியேறி விடுவதால் டோங் நிரம்புவதில்லை. இதனால் சுத்தம் செய்ய
வேண்டியதில்லை
இது முற்றிலும் ஐரோப்பியதொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்படுகிறது

எங்களின் தனிசிறப்புகள்***

25ஆண்டு கால அனுபவம்
அனுபவம் மிக்க மேற்பார்வையாளர்கள்
அனுபவம் மிக்க தொழிலாளர்கள்
தரமான பொருட்கள்
எங்களது சேவை தமிழ்நாடு முழுவதும்
100% கசிவு இல்லை
உங்களுக்கு தேவையான அளவுகளில் தயாரித்து உங்கள் இடத்தில் பொருத்தி தருகிறோம்.

Address

KONERIPALAYAM BUS STOP
Perambalur
621212

Alerts

Be the first to know and let us send you an email when King bio cement septic tank perambalur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to King bio cement septic tank perambalur:

Shortcuts

Share