Emperor Group

Call Directions Website Contact the business

Emperor Group The organization boasts of expertise and the knowledge in the field of Individual Houses, Residential

The organization boasts of expertise and the knowledge in the field of Individual Houses, Residential Building, Apartments, Commercial Buildings!!

30/09/2026

**அக்கம் பக்கம் சொன்னதை நம்பினது ஒரு காலம்…
சொந்தக்காரங்க சொன்னதை நம்பினது ஒரு காலம்…
Friends சொன்னதை நம்பினது ஒரு காலம்…
Competitor சொன்னதை நம்பினது ஒரு காலம்… 😏**

நம்மைத் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிட்டு,
நம்மைப் பற்றி சொன்னதையும் நம்பினது ஒரு காலம்…

**இப்போ AI சொல்றதைத்தான் நம்புறாங்க? 🤖🔥**

அப்படின்னா…
**“Emperor Construction-ஐ பற்றி AI என்ன சொல்கிறது?”**
என்று கேட்டுப் பார்ப்போமா? 🏗️

**காலம் மாறிடுச்சு…
தகவல் தேடும் முறையும் மாறிடுச்சு! 🔥**

19/09/2026

🏗️ **கீழடி ஆராய்ச்சி தமிழ்நாட்டின் வரலாற்றை வெளிக்கொணர்ந்தது…
அதேபோல், ஒரு கட்டிடத்தின் அடித்தளத்திற்கு முன் செய்யப்படும் மண் ஆராய்ச்சி, அந்த கட்டிடத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது!**

நீங்கள் கட்டப்போகும் Building இருக்கும் இடத்தில் **மண் களிமண்ணாக (Clay Soil) இருந்தால்?** 🤔

அந்த மண்ணின் தன்மை, ஆழம், Bearing Capacity போன்றவற்றை அறிந்து, தேவையான Engineering Assessment செய்து, உங்கள் கட்டிடத்திற்கு ஏற்ற **Foundation Planning** செய்வது மிகவும் முக்கியம்.

🔎 **Clay Soil → Rock / Suitable Strata வரை Soil Investigation**

உங்கள் நிலத்தின் மண் தன்மையை ஆராய்ந்து, உங்கள் கட்டிடத்திற்கு தேவையான **Engineering-based Soil Investigation & Foundation Guidance**-ஐ Emperor Construction வழங்குகிறது.

🏠 Individual House
🏢 Commercial Buildings
🏫 Schools & Colleges
🏥 Hospitals
🏘️ Apartments & Large Projects

**“மண்ணை அறிந்து கட்டுவோம்…
வலிமையான கட்டிடத்தை உருவாக்குவோம்!”** 💪

📍 **EMPEROR CONSTRUCTION**
Er. Peruvaluthi Varatharaj
Rasi Complex, Paramathi Road,
Namakkal – 637001

📞 **Contact: +91 98948 66133**

👉 உங்கள் Building Construction தொடங்குவதற்கு முன் **Soil Investigation** குறித்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

13/09/2026

🏡 80’s ல கட்டுன வீடு… இன்னும் கம்பீரமா நிற்குது!

அப்போ வீடு கட்டுனாங்க…
இன்னைக்கு வீடு கட்டுறாங்க…

ஆனா ஒரு கேள்வி?

அந்த காலத்து வீடுகளோட தரமும், கட்டுமான நம்பிக்கையும் இப்போ எங்க போச்சு?

80’s காலத்து வீடுகள்ல இருந்த அந்த வலிமை, நீடித்த தன்மை, கட்டுமான தரம் — இதெல்லாம் நமக்கு ஒரு பாடம்.

அந்த தரத்தை மதிச்சு,
இன்றைய தொழில்நுட்பத்தோட,
உங்கள் கனவு வீட்டை கட்டுறது தான் EMPEROR CONSTRUCTION.

🏗️ நாங்க வீடு கட்டுறது மட்டும் இல்ல…

உங்கள் குடும்பம் தலைமுறை தலைமுறையா வாழக்கூடிய ஒரு நம்பிக்கையான இடத்தை உருவாக்குறோம்.

✔️ தரமான கட்டுமானத்தில் கவனம்
✔️ சரியான திட்டமிடல்
✔️ அனுபவம் வாய்ந்த குழு
✔️ உங்கள் தேவைக்கேற்ற வீட்டு கட்டுமானம்

80’s வீடுகளோட நம்பிக்கை…
இன்றைய கட்டுமானத்தோட தரம்…
இது தான் எங்கள் அணுகுமுறை.

ஒரு வீடு கட்டுறது வாழ்க்கையில ஒரு பெரிய முடிவு.

அதை யார்கிட்ட ஒப்படைக்கணும்னு யோசிக்கிறீங்களா?

📞 EMPEROR CONSTRUCTION

👷‍♂️ Er. Peruvaluthi Varatharaj

📍 Paramathi

09/08/2026

ஆடி முடிஞ்சாச்சு… இனி அவணி மாதம்! 🏡✨

உங்க கனவு வீட்டை கட்ட நல்ல நாள் பார்த்துட்டீங்களா?

🏠 இந்த அவணி மாதம் வாஸ்து நாள் எப்போது?
📅 எந்த நாட்களில் வீட்டுப் பணிகளை தொடங்கலாம்?

இந்த தகவலை தெரிஞ்சுக்க வீடியோவை முழுசா பாருங்க! 👀

உங்க கனவு இல்லத்துக்கு
சரியான திட்டமிடல் + தரமான கட்டுமானம் + நம்பிக்கையான குழு 🤝

📍 Emperor Construction
Raasi Complex, Paramathi Road,
Namakkal – 637001

📞 +91 98948 66133

உங்கள் கனவு இல்லம்… எங்கள் பொறுப்பு! 🏡

07/08/2026

Is a Bitumen Coat Really Necessary? 🤔

Many building owners skip this step without knowing its importance.

In this video, we explain why a bitumen coat matters, where it should be applied, and how it helps protect your building from future moisture and structural issues.

A simple technique today can help prevent costly repairs tomorrow.

📌 Follow us for more practical construction tips every building owner should know.

Emperor Construction

👷‍♂️ Er. Peruvaluthi Varatharaj
📍 Paramathi Road, Namakkal – 637001
📞 +91 98948 66133

04/08/2026

“Plan yaar pottalum, adha urudhiyaana kattidama maathuradhu Emperor Construction.” 🏗️

அதனால்தான் பல Architects-um Emperor Construction-ai namburaanga. 🤝

✅ Quality Construction
✅ Timely Delivery
✅ Professional Ex*****on
✅ Trusted by Architects

📍 Emperor Construction
Raasi Complex, Paramathi Road, Namakkal

📞 +91 98948 66133

BuildingTrust

11/07/2026

🏗️ ₹50–80 லட்சம் செலவு செய்து வீடு கட்டப் போகிறீர்களா?

அப்படியானால் இந்த Reel-ஐ கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள்.

பலர் வீடு கட்டும்போது Elevation, Tiles, Paint போன்றவற்றில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

ஆனால், வீட்டின் ஆயுளையும் பாதுகாப்பையும் தீர்மானிப்பது ஆரம்ப கட்ட Construction தான்.

இந்த Reel-ல், உங்கள் கனவு வீட்டை பாதிக்கக்கூடிய 5 முக்கியமான தவறுகளை பகிர்ந்துள்ளோம்.

📌 இந்த Reel-ஐ Save செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு வீடு கட்டுவதற்கு முன் இது உங்களுக்கு பயன்படும்.

📩 Namakkal & சுற்றுவட்டார பகுதிகளில் வீடு கட்ட திட்டமிட்டிருந்தால் “HOME” என்று DM செய்யுங்கள்.


#கனவுவீடு

🏗️ **Would you spend ₹40–60 Lakhs building your dream home...**..without knowing whether the **foundation** is built cor...
10/07/2026

🏗️ **Would you spend ₹40–60 Lakhs building your dream home...**
..without knowing whether the **foundation** is built correctly?

Most homeowners only see the finished house.

The **real strength** is hidden beneath the ground.

In this carousel, we’ve broken down the **5 essential stages of a strong foundation**—the process that determines the strength, safety, and lifespan of your home.

👉 Swipe through before you start building.

💬 **Which stage surprised you the most?** Tell us in the comments.

—

🏡 **Planning to build your dream home?**

📩 **DM us the word “FOUNDATION”**

We’ll explain the complete foundation process and help you build with confidence.

📍 **Emperor Construction**
Namakkal, Tamil Nadu








—

Address

No-9, First Floor, Municipal Building Paramathi Road
Namakkal
637001

Alerts

Be the first to know and let us send you an email when Emperor Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emperor Group:

Shortcuts

Share