PCM கன்ஸ்ட்ரக்ஷன் & கன்சல்டன்சி

  • Home
  • India
  • Madurai
  • PCM கன்ஸ்ட்ரக்ஷன் & கன்சல்டன்சி

PCM கன்ஸ்ட்ரக்ஷன் & கன்சல்டன்சி தரமான கட்டிடங்கள்...
சரியான மதிப்பில்....

இன்று(14.09.26)..சுபமுகூர்த்த நாளில்மேலூர்-அழகர்நகரில்திருமதி. பிரபா அவர்களின்புதுமனைக்கான மனைமுகூர்த்தம் சிறப்பாக நடந்த...
14/09/2026

இன்று(14.09.26)..

சுபமுகூர்த்த நாளில்

மேலூர்-அழகர்நகரில்

திருமதி. பிரபா

அவர்களின்
புதுமனைக்கான
மனைமுகூர்த்தம்
சிறப்பாக நடந்தேறியது....!!!

இன்று (31.08.26)..முனியாண்டிபட்டியில்திரு.செந்தில் பாண்டியன்அவர்களின்புதுமனை புகு விழா இனிதாகநடந்தேறியது....!!!
31/08/2026

இன்று (31.08.26)..

முனியாண்டிபட்டியில்

திரு.செந்தில் பாண்டியன்
அவர்களின்

புதுமனை புகு விழா இனிதாக
நடந்தேறியது....!!!

TODAY (03.08.26)..GROUND FLOOR ROOF RCCFORMr.PANDIATKAMBOOR KOVILPATTI.. ANDFRAME FIXINGFORMr.PONNUCHAMYATTHURUVATHAVOOR...
03/08/2026

TODAY (03.08.26)..

GROUND FLOOR ROOF RCC

FOR
Mr.PANDI
AT
KAMBOOR KOVILPATTI..

AND

FRAME FIXING

FOR
Mr.PONNUCHAMY
AT
THURUVATHAVOOR...!!!

இன்று (14.07.26)நமது "72-வது கட்டுமான திட்டமான"கிடாரிப்பட்டி துணை சுகாதார நிலையம்திறப்புவிழா கண்டது..!!!மாண்புமிகு முன்ன...
14/07/2026

இன்று (14.07.26)

நமது
"72-வது கட்டுமான திட்டமான"

கிடாரிப்பட்டி துணை சுகாதார நிலையம்
திறப்புவிழா கண்டது..!!!

மாண்புமிகு முன்னால் முதலமைச்சர்
"திரு.மு. க .ஸ்டாலின்"
அவர்களால் நிதி ஒதுக்கீடு செய்து,வேலை தொடங்கி வைக்கப்பட்டு,
அப்போதய மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர்,உதவி செயற்பொறியாளர், திட்ட இயக்குநர்,மேலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும்
உதவிப்பொறியாளர்கள்
பொறி.பிரஸ்டிக் பகவான் ராஜா,
பொறி.மணிமாறன்,
பொறி.நேரு
அவர்களின் மேற்ப்பார்வையில்
சிறப்பாக பணி முடிக்கப்பட்டு
இன்று
"மாண்புமிகு முதல்வர்"
அவர்களால் திறப்புவிழா கண்டது..!!!

எங்களது உழைப்பு மற்றும் திறமையை மட்டும் நம்பி எங்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கியதற்கு
எங்களது நன்றியை உளமாற தெறிவித்துக் கொள்கிறோம்...!!!

TODAY (06.06.26)ROOF RCCFORMr.P.PANJITHKUMARATTHIRUVATHAVOOR...
06/06/2026

TODAY (06.06.26)

ROOF RCC
FOR

Mr.P.PANJITHKUMAR

AT

THIRUVATHAVOOR...

YESTERDAY (16.04.26)...FOOTING RCC FORMR.PANDI     ATK.KOVILPATTI...
17/04/2026

YESTERDAY (16.04.26)...
FOOTING RCC
FOR
MR.PANDI
AT
K.KOVILPATTI...

06.03.26 அன்றுமனைமுகூர்த்த நாளில்"டாக்டர்.திரு.முருகப்பன்"அவர்களுக்கு மனைமுகூர்த்தமும்,இன்று 08.03.26...சுபமுகூர்த்த நாள...
08/03/2026

06.03.26 அன்று
மனைமுகூர்த்த நாளில்

"டாக்டர்.திரு.முருகப்பன்"

அவர்களுக்கு
மனைமுகூர்த்தமும்,

இன்று 08.03.26...
சுபமுகூர்த்த நாளில்

சூரக்குண்டு-முனியாண்டிபட்டி

"திரு.செந்தில் பாண்டியன்"
அவர்களுக்கு
நிலை வைப்பு விழாவும்,

க.கோவில்பட்டி

"திரு.பாண்டி"

அவர்களுக்கு
மனைமுகூர்த்தமும்

சிறப்பாக நடந்தேறியது...!!!

TODAY (20.02.26)...FRAME FIXINGForMr.ELAVARASANAtNAGALINGAPURAM...
20/02/2026

TODAY (20.02.26)...

FRAME FIXING

For

Mr.ELAVARASAN

At

NAGALINGAPURAM...

TODAY(19.02.26)..FOOTTING RCCFORMR.PONNUCHAMYATTHIRUVATHAVOOR...
19/02/2026

TODAY(19.02.26)..

FOOTTING RCC

FOR

MR.PONNUCHAMY

AT

THIRUVATHAVOOR...

இன்று (15.02.26)...நமது நிறுவனத்தின் "71-வது கட்டுமான திட்டமான"மேலூர் மூவேந்தர் பண்பாட்டுக் கழகத்தின் வணிக வளாகம் திறப்ப...
15/02/2026

இன்று (15.02.26)...

நமது நிறுவனத்தின்

"71-வது கட்டுமான திட்டமான"

மேலூர் மூவேந்தர் பண்பாட்டுக் கழகத்தின் வணிக வளாகம் திறப்புவிழா கண்டது.

நாம் கட்டிய வணிக வளாகம், வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படாமல் மாணாக்கர்களுக்கான

"இலவச கல்வி மையமாக"

மாற்றியமைக்காக , மிகுந்த மகிழ்ச்சியும்,பெருமையுமடைகிறோம்.....!!!

Address

1K, DIMOND JUBLEE CLUB COMPLEX, , MADURAI MAIN Road, MELUR
Madurai
625106

Website

Alerts

Be the first to know and let us send you an email when PCM கன்ஸ்ட்ரக்ஷன் & கன்சல்டன்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share