01/10/2026
ஒரு மாற்றம்… வாழ்க்கை மாறுமா? | Vastu & Home Energy
நம் வீட்டில் செய்யும் ஒரு சிறிய மாற்றம், வீட்டின் சூழலையும் நம் அன்றாட வாழ்க்கையையும் எப்படி பாதிக்கலாம்?
இந்த வீடியோவில் Vastu அடிப்படையில் ஜன்னல்கள், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் வீட்டின் அமைப்பு குறித்து பார்க்கலாம். குறிப்பாக, வீட்டில் ஒரு மாற்றம் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன என்பதையும் எளிமையாகப் புரிந்துகொள்வோம்.
உங்கள் வீட்டில் எந்த ஒரு மாற்றம் செய்த பிறகு நல்ல மாற்றத்தை உணர்ந்திருக்கிறீர்கள்? Comment-ல் பகிருங்கள்!
#வாஸ்து #வீட்டுவாஸ்து