Tamil Reaction

Tamil Reaction Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil Reaction, Northstreet, Kanyakumari (North Part).
(3)

🔧🔥சூப்பர் ஐடியல் தொழில்நுட்பம் நவீன உலகிற்கு நம்மால் கொண்டுவரும் ஒரு புதிய அடையாளம்!
தொழில்நுட்பம், அறிவியல், செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் , ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் எதிர்காலத்தை மாற்றக்கூடிய கண்டுபிடிப்புகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்🫡

‘நான் அரசியலுக்கு வரட்டுமா?’ - நடிகர் ராகவா லாரன்ஸ் எழுப்பிய கேள்விக்கு உங்கள் பதில் என்ன?   |   |
12/06/2026

‘நான் அரசியலுக்கு வரட்டுமா?’ - நடிகர் ராகவா லாரன்ஸ் எழுப்பிய கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

| |

யார் யாரெல்லாம் ரொம்ப மிஸ் பண்றீங்க கமெண்ட்ல சொல்லுங்க 🥹🥹
12/06/2026

யார் யாரெல்லாம் ரொம்ப மிஸ் பண்றீங்க கமெண்ட்ல சொல்லுங்க 🥹🥹

இத பத்தி நீங்க எனக்கு நினைக்கிறீங்க என்று கமெண்ட்ல சொல்லுங்க😱😱
12/06/2026

இத பத்தி நீங்க எனக்கு நினைக்கிறீங்க என்று கமெண்ட்ல சொல்லுங்க😱😱

ஒரு வாழ்த்துக்கள் சொல்லலாமே👏👏💐💐
12/06/2026

ஒரு வாழ்த்துக்கள் சொல்லலாமே👏👏💐💐

வேறு வேலை இருந்தும் ஒரு பெண் பாதுகாப்பாகப் பேருந்தில் ஏறுவதை உறுதி செய்வதற்காக முதிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் 20 நிமிடங்கள்...
12/06/2026

வேறு வேலை இருந்தும் ஒரு பெண் பாதுகாப்பாகப் பேருந்தில் ஏறுவதை உறுதி செய்வதற்காக முதிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் 20 நிமிடங்கள் காத்திருந்தார். இவரை பாராட்ட நினைத்தால் பாராட்டுங்கள்..👏👏👏💐

ஒரு வாழ்த்துக்கள் சொல்லலாமே🎂🎂💐🙏
12/06/2026

ஒரு வாழ்த்துக்கள் சொல்லலாமே🎂🎂💐🙏

த.வெ.க நிர்வாகி மீது பாலியல் வழக்குப் பதிவு!
12/06/2026

த.வெ.க நிர்வாகி மீது பாலியல் வழக்குப் பதிவு!

காய்கறிகள் விலை உயர்வுவரத்துக் குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு. காய்கறிகள் விலை கிலோவுக்கு ரூ.10 ம...
12/06/2026

காய்கறிகள் விலை உயர்வு

வரத்துக் குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு. காய்கறிகள் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை உயர்வு.

கிலோவில் காய்கறி விலை இஞ்சி ரூ.150, முருங்கைக்காய் ரூ.130, பீன்ஸ் ரூ.120,
கேரட் ரூ.70, கத்திரிக்காய் ரூ.70, தக்காளி ரூ.40, வெண்டைக்காய் ரூ.60க்கு விற்பனை

தனது முதல் மாத சம்பளம் முழுவதையும் பின்தங்கிய நிலைமையில் உள்ள குழந்தைகளுக்கு பள்ளிப் பைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வ...
11/06/2026

தனது முதல் மாத சம்பளம் முழுவதையும் பின்தங்கிய நிலைமையில் உள்ள குழந்தைகளுக்கு பள்ளிப் பைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வாங்கிக் கொடுத்த பீகார் ஆசிரியை சினேகா சர்மா. இவரை பாராட்ட நினைத்தால் பாராட்டுங்கள்..

ஒரே ஓட்டம். ஒரே தாவு. ஒரே தங்கம்.நியூ தைபே சிட்டி தடகளப் போட்டியில் (2026) 6.24 மீட்டர் தூரம் தாவி ஷைலி சிங் தங்கப் பதக்...
11/06/2026

ஒரே ஓட்டம். ஒரே தாவு. ஒரே தங்கம்.
நியூ தைபே சிட்டி தடகளப் போட்டியில் (2026) 6.24 மீட்டர் தூரம் தாவி ஷைலி சிங் தங்கப் பதக்கம் வென்றார் 🏃‍♀️
ஜான்சியிலிருந்து தைபேவில் வெற்றியாளர் மேடையின் உச்சி வரை - சீரானத் திறன், உயர்தர ஆட்டம், உண்மையான வெற்றியாளர்.
இந்தியாவின் நீளம் தாண்டுதல் போட்டியின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் உள்ளது.

Address

Northstreet
Kanyakumari (North Part)

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Reaction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share