10/05/2026
அன்னையின் அன்பு உலகிலேயே மிகப்பெரிய அரண்மனை.
அந்த அன்பை மதித்து போற்றும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்! 💐
தாயின் பாசமும், அர்ப்பணிப்பும்
எங்கள் வாழ்க்கையின் அடித்தளம்.
அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்! ❤️
“உங்கள் கனவு இல்லம் போல,
அம்மாவின் அன்பும் என்றும் உறுதியானது.”
— LPK Construction.