30/07/2026
32 Piles... ஏன் தெரியுமா?
ஒரு Building-ஓட Strength... Foundation-ல இருந்துதான் ஆரம்பிக்குது. 🏗️
இந்த Project-ல ஏன் 32 Piles பயன்படுத்தியிருக்கோம், ஏன் Rock Layer வரை Foundation போயிருக்கு என்பதை இந்த Video-ல Detail-ஆ Explain பண்ணிருக்கோம்.
உங்க கனவு வீட்டை தரமாகவும், பாதுகாப்பாகவும் கட்டணும்னா Joho Life Space-ஐ Contact பண்ணுங்க.
📞 For Enquiries: 96798 17979