25/08/2026
**மேலே coating நல்லாதான் இருக்கு… ஆனா உள்ளே என்ன நடக்குது தெரியுமா? 💧**
இன்னைக்கு terrace leakage inspection-ல, பழைய coating-ஐ remove பண்ணிப் பார்த்தபோது, **அதற்கு கீழே massive-ஆ தண்ணீர் தேங்கி இருந்தது!**
இதுதான் proper waterproofing ஏன் முக்கியம் என்பதற்கான example.
**Coating போடுவது மட்டும் waterproofing கிடையாது — root cause-ஐ கண்டுபிடித்து சரி செய்யணும்!**” RMS Associates For terrace leakage & waterproofing solutions:98405 65869