Electrician Chennai

Electrician Chennai Expert in giving perfect service solution to your Electrical works and needs. Services We Do...
1. Electrical Wiring. Jointless Wiring (without junctions)
2.

Electrical wiring; Inverter wiring and maintenance; Specialist in ELCB maintenance; Resolving your all Electrical problem at your home and office. Inverter Wiring and Maintenance.
3. AC Wiring, Fixing and Maintenance.
4. Specialist in ELCB maintenance.
5. Easily finding and giving solution to the Risk Faults.
6. Earthing Electrical Installation to Metal Water Service Pipes.
7. High voltage and Vol

tage Fluctuation Faults.
8. Fan Cleaning and service.
9. Rental Testing Meter available to check the current unit used by each and every Home appliances.
10. Resolving all your Electrical problems.
11. Plumbing and Ac Fixing services.

09/03/2021

Recently we have done one of Our plumbing project Villupuram...

26/04/2017

Project in Guduvanchery..

Wow its 490 likes on this page, it's a great welcome for an electrician, thanks to all who support me, i willing to assi...
22/03/2017

Wow its 490 likes on this page, it's a great welcome for an electrician, thanks to all who support me, i willing to assist and help you always for everyone one in this group, when my father passed away in 2015, i don't know my father had this group, when i found it's bring me tears with some good thoughts, as a son i should make him proud. Dad the electrician has back...

3 Phase connection done for one of my customer with perfect planning.
09/08/2014

3 Phase connection done for one of my customer with perfect planning.

29/09/2013

Installing Switch Board

15/09/2013

Electrical Advice of this week - must know!

சென்ற வாரம் ( https://www.facebook.com/photo.php?fbid=448754201905072&set=a.437566996357126.1073741831.420946351352524&type=1&theater ) கூறியபடி Earth pin அல்லது Neutral pin- இல் மின்சாரம் வந்தால் பெரும்பாலானோர் மிகவும் அதிர்ச்சி அடைந்து விடுவார்கள். நாம் எந்தளவு அதிர்ச்சியாகின்றோமோ அந்தளவிற்கு, வரும் Electrician-னும் உங்களை மேலும் அச்சுறுத்துவது போல் உங்கள் வீட்டில் wiring மிக மோசமாக இருக்கிறது என்று கூறி, வீடு முழுவதும் rewiring செய்ய வேண்டும் இல்லையேல் வீடே தீ பற்றிக்கொள்ளும் என்று பயமுறுத்தி, 30,000 அல்லது 40,000 விலை பேசி rewiring செய்து கறந்து விடுவார்கள். இது என் அனுபவத்தில் நான் பார்த்த் ஒன்றாகும். ஆகவே ஏமாற்றும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏனெனில் சுவற்றுக்குள் செய்யப்படும் concealed wiring, நூறு ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கெடாமல் இருக்கும். சுவற்றுக்குள் இருக்கும் wire-களை எந்த சீதோஷ்ன நிலையும் (climatic changes) தாக்காது. wire-களில் எந்த பாதிப்பும் ஏற்ப்படாது.

பாதிப்புகள் நாம் உபயோகிக்கும் பொருள்களில் இருந்து மட்டுமே வரும். அதாவது fridge, washing machine, water heater போன்றவை பழுதானால் ப்ரச்னை ஏற்ப்படும். மேலும் wire- களை இனைத்திருக்கும் இடங்களில் loose contact ஏற்பட்டு wire சூடாகி Main Board, Main Switch போன்ற இடங்களில் இணைப்பு செய்யப்பட்டிருக்கும் wire உருகி இணைப்பு cut-ஆகி விடும். இது மாதிரி நேரங்களில் (+ve) or (-ve) cut-ஆகி விடும். (+ve) cut-ஆனால் வீட்டிற்குள் current வராது. (-ve) cut-ஆனால் Right side, Left side plug pin இரண்டிலுமே கரண்ட் வரும். இப்படிபட்ட நேரத்தில் Main switch wire அல்லது main switch-ஐ சரி செய்துவிட்டால் சரியாகிவிடும். தேவையற்ற பயம் வேண்டாம்.

Electrical Advice of this week - must read :     அந்த காலத்தில் நாட்டு வைத்தியர் நமது கையை பிடித்து நாடி பார்த்து நம் உட...
08/09/2013

Electrical Advice of this week - must read :

அந்த காலத்தில் நாட்டு வைத்தியர் நமது கையை பிடித்து நாடி பார்த்து நம் உடம்பில் என்ன நோய் இருக்கிறது என்பதை கண்டு சொல்லிவிடுவார்.

அதைப்போல் நீங்களும் ஒரு டெஸ்டர் உதவியுடன் உங்கள் வீட்டின் மின்சாரத்தில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும்.

Earth :

இந்த படத்தில் இருக்கும் Plug socket-ஐ பாருங்கள். அதில் மேலே இருக்கும் பெரிய pin-ல் Earth wire இனைக்கப்பெற்றிருக்கும். இந்த Earth wire நம்மை பாதுகாப்பதற்கு மட்டும் தான். எந்த வகை மின்சாதன பொருட்களும் இயங்குவதற்கு உதவி செய்யாது. ஒருவேளை இந்த Earth pin-ல் மின்கசிவு ஏற்பட்டால் விபத்துகள் உண்டாவதற்கு வழி வகுக்கும்.

Positive :

மின் இனைப்பு (Positive) எப்போதுமே Plug-ன் Right side pin-ல் தான் வரவேண்டும். Right side pin-ல் இருந்து செல்லும் wire தான் எல்லா மின்சாதன பொருட்களிலும் Switch Control செய்யப்பட்டிருக்கும். சில அனுபவம் இல்லாத Electrician-கள் இடதுபுறம் மின் இனைப்பை கொடுத்திருப்பார்கள். அப்படி கொடுத்திருந்தால் நம் வீட்டின் அனைத்து மின்சாதன பொருட்களிலும் switch control இல்லாமல் மின்சாரம் பாய்ந்துகொண்டே இருக்கும்.ஆகவே Electrician-ஐ அனுகி மின் இனைப்பை வலதுபுறத்திர்கு மாற்றவும்.

Negative or Neutral Earth :

Negative or Neutral Earth இடதுபுறத்தில் இருக்கவேண்டும். இவ்வாறு இருப்பதனால் மின்சாதனங்களுக்கு பிரச்சனை ஏற்படாது.

எல்லா வீடுகளிலும் மேலே உள்ள Earth மற்றும் இடது புறம் உள்ள Neutral Earth இயல்பாகவே Switch Control செய்யப்பட்டிருக்காது. இதனால் எந்த பிரச்சனையும் இல்லை.

இப்பொழுது நீங்கள் Earth, Positive, Neutral Earth பற்றி தெரிந்து கொண்டீர்கள்.

Tester பயன்பாடு :

உங்கள் வீட்டின் Plug point-ல் வலதுபுறம் மின்சாரம் வருவதை உறுதி செய்தபின், இடதுபுறம் உள்ள pin-ல் மின்சாரம் வந்தால் Neutral failure ஆனது உறுதி செய்யப்பட்டது. அவ்வாறு ஏற்பட்டால் Main switch-ஐ off செய்துவிட்டு Electrician-ஐ அனுகி சரி செய்து கொள்ளவேண்டும்.

பெரிய pin-ல் மின்சாரம் வந்தால் Earth failure ஆனது உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு ஏற்பட்டால் மின்சாதன பொருட்கள் எதையும் யாரும் தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். Fridge, Washing Machine போன்ற மின்சாதனங்களின் plug-ஐ மின் இனைப்பிலிருந்து கழட்டிவிடுவது நல்லது. பிறகு Electrician-ஐ கூப்பிட்டு சரி செய்தபின்பு பயன்படுத்த வேண்டும்.

Services we do...
18/08/2013

Services we do...

Its a great reward and honor for my hardwork. Thank you very much Natarajan Sir! I always wanted to give my valuable cus...
17/08/2013

Its a great reward and honor for my hardwork. Thank you very much Natarajan Sir! I always wanted to give my valuable customers a satisfying service.

Jai Hind! Proud to be an indian!Happy Independence day to all!  :)
15/08/2013

Jai Hind!
Proud to be an indian!
Happy Independence day to all! :)

Address

20/70, Macmillan Colony, Nanganallur
Chennai
600061

Telephone

+919940620310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Electrician Chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Electrician Chennai:

Share

Category