Veedu valarpom

Directions

Veedu valarpom Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Veedu valarpom, Construction Company, chennai, Chennai.

30/09/2026

வீடு கட்டப் போறீங்களா? மண் பரிசோதனை முக்கியம்!
வீடு கட்டுவதற்கு முன் மண் பரிசோதனை (Soil Test) செய்வது ஏன் அவசியம்?
மண்ணின் தன்மை, தாங்கும் திறன் போன்றவற்றை அறிந்து சரியான Foundation அமைக்க இது உதவும்.
❌ மண் பரிசோதனையை Skip செய்வது பின்னாளில் தேவையற்ற கட்டுமான சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம்.
✅ சரியான Soil Test → சரியான Foundation → பாதுகாப்பான வீடு! 🏡
உங்கள் கனவு வீட்டை கட்டுவதற்கு முன், முதலில் உங்கள் மண்ணை அறிந்து கொள்ளுங்கள்.

📌 இதுபோன்ற Home Construction & Vastu தகவல்களுக்கு Follow செய்யுங்கள்!

TamilConstruction DreamHome VeeduValarpom ConstructionTips TamilReels

29/09/2026

நீங்க வாங்குற நிலம் சட்டப்படி சரியானதுதானா? 🤔

டாக்குமெண்ட்ஸ்ல இந்த ஒரு தப்பு இருந்தா மொத்த பணமும் வேஸ்ட் ஆகிடும்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வழிகள் என்னென்ன? தெரிந்து கொள்ள ரீ முழுமையாக பாருங்கள். 📌

ConstructionTamil

28/09/2026

புத்தர் சிலை வைத்தால் கடன் தீருமா? 🪷💰
இல்லை… அறிவா? 🤔

புத்தர் சிலை வீட்டில் வைத்தால் பணவரவு அதிகரிக்கும், கடன் குறையும் என்று பல நம்பிக்கைகள் இருக்கின்றன. ஆனால் இதன் உண்மையான பின்னணி என்ன? 👀
வாஸ்து + ஆன்மீகம் + நம்பிக்கை — இதில் உண்மை எது?
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்! 🎥✨

🏡 Veedu Valarpom
Engineering | Vastu | Spirituality

TamilVastu Spirituality PositiveEnergy HomeVastu VastuShastra TamilReels TamilContent TamilVideos TamilInstagram HomeTips SpiritualTamil வாஸ்து ஆன்மீகம் புத்தர் வீடுவளர்ப்போம்

26/09/2026

சொந்தமா ஒரு வீடு கட்டப் போறீங்களா? 🏠
வீடு கட்டுவதற்கு முன் சரியான இடத்தையும், சட்டப்பூர்வ ஆவணங்களையும் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்! 📑✅

ஒரு சென்ட் இடம் கூட வாங்குவதற்கு முன்…
“இந்த இடம் வாங்க தகுதியானதா?” என்று தெரிந்து கொள்ளுங்கள். 🔍

உங்கள் கனவு வீடு… சரியான இடத்திலிருந்து தொடங்கட்டும்! ❤️🏡

📍 GBI Builders – உங்கள் கனவு இல்லத்திற்கு நம்பகமான வழிகாட்டி

PlotBuying LandBuying TamilNaduBuilders ChennaiBuilders HomeBuyers RealEstateTamilNadu TamilReels TamilContent ConstructionTips PropertyTips DreamHomeIndia வீடுகட்டுதல் சொந்தவீடு மனைவாங்கும்_முன்

25/09/2026

புதிய வீடு கட்டும் போது செங்கல் வச்சு பூமி பூஜை பண்றதுக்கு பின்னாடி இருக்கிற ஆன்மீக மற்றும் இன்ஜினியரிங் காரணங்கள் என்னென்ன தெரியுமா? 🤔🏠

இந்த வீடியோ முழுசா பாத்து தெரிஞ்சுக்கோங்க! உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க. 👇

TamilReels ConstructionTips

24/09/2026

நல்ல Builder-ஐ எப்படி கண்டுபிடிப்பது?

வீடு கட்டுறது ஒரு பெரிய investment! 💰
Builder-ஐ final பண்ணும் முன் இந்த முக்கியமான விஷயங்களை **Check பண்ணாம முடிவு எடுக்காதீங்க!** ⚠️

உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது வீடு கட்ட plan பண்றாங்களா?
📲 **இந்த Reel-ஐ அவர்களுக்கு Share பண்ணுங்க!**

**Save 🔖 | Share 📲 | Follow ❤️**

TamilReels Chennai TamilNadu DreamHome ConstructionTamil

23/09/2026

Vasakkal Poojai yen panrom?

Idhuku pinnadi irukkura **ragasiyam enna?** 😱🙏
Namma munnoargal Vasakkal-ku yen ivlo mukkiyathuvam kuduthanga?

**Reason & spiritual significance** indha video-la therinjukonga! 👀✨

👇 **Idha pathi unga veetla enna follow panreenga? Comment pannunga!**

Bhakthi TamilCulture SpiritualTamil TamilReels ReelsTamil TamilShorts TrendingReels

19/09/2026

வீடு என்பது வெறும் செங்கற்களும் சிமெந்தும் கலந்த கட்டடம் மட்டுமல்ல; அது பல தலைமுறைகளின் உணர்வுகளும், நம்பிக்கைகளும் வாழும் ஆலயம்! 🏡✨
ஒரு வீட்டின் பின்னாடி இருக்கிற சென்டிமென்ட் என்ன? பஞ்சபூதங்களின் ஆற்றல் எப்படி நம் வீட்டை மாற்றுகிறது? தெரிந்து கொள்ள முழு வீடியோவையும் பாருங்கள்!

TamilReels HomeBuildingTips PositiveEnergy EngineeringAndVastu HouseSentiment RealEstateTamil ArchitectureTamil வீடுகட்டுவதுஎப்படி வாஸ்துசாஸ்திரம்

Address

Chennai
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Veedu valarpom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share