Sam Ponraj

Sam Ponraj Chennai-based Architect with expertise in Residential Building Design and Construction. I work with Arappor to spend my free time useful to society.

Consulting and Constructing Residential / Commercial buildings is my Profession. And I talk a lot about Politics on this page. Do Follow the page to write your comments.

gemini கிட்ட திமுக பிரச்சாரத்தில் உண்மை இருக்கா என்று கேட்டேன். வழக்கம் போல புளுகுகிறார்கள் என்று சொல்லிவிட்டது.
28/08/2026

gemini கிட்ட திமுக பிரச்சாரத்தில் உண்மை இருக்கா என்று கேட்டேன். வழக்கம் போல புளுகுகிறார்கள் என்று சொல்லிவிட்டது.

28/08/2026

மதுவிலக்குத்துறை செய்ய வேண்டிய முக்கியமான பணி குடி நோயாளிகளை அதாவது குடியை விட நினைத்தும் அதை விட முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு, மறு வாழ்வு மையங்கள் அமைத்து அதன் மூலம் குடி நோயாளிகளுக்கு மறு வாழ்வு தருவது. ஆனால் இன்று அந்த துறை சாராயம் விற்றுக் கொண்டு இருக்கிறது. பல ஏழை குடும்பங்களை இவர்கள் விற்கும் சாராயம் நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறது.

இது குறித்து இன்று யாராவது சட்டமன்றத்தில் பேசுவார்களா பார்க்கலாம்.
Chief Minister of Tamil Nadu

Fake News Alert.
28/08/2026

Fake News Alert.

இன்றும் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை. இன்றைக்கு தமிழகம்...
27/08/2026

இன்றும் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை. இன்றைக்கு தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 28 லட்சம் பணம் பிடிபட்டுள்ளது. வாரா வாரம் சோதனை நடந்தும் லஞ்சத்தை வாங்கி அலுவலகத்தில் வைக்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த அளவிற்கு லஞ்சம் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று பாருங்கள். மாதம் 10 பேரை சிறையில் அடைத்து விசாரித்தால் தான் இவர்கள் கொட்டம் அடங்கும்.

இந்த படத்தை பார்த்தவுடன் என்னுடைய பதிவுகளில் தினசரி புலம்பிக் கொண்டு இருக்கும் திமுக ஆதரவாளர்கள் தான் நினைவுக்கு வந்தார்...
27/08/2026

இந்த படத்தை பார்த்தவுடன் என்னுடைய பதிவுகளில் தினசரி புலம்பிக் கொண்டு இருக்கும் திமுக ஆதரவாளர்கள் தான் நினைவுக்கு வந்தார்கள். குபீர் என்று சிரித்துவிட்டேன்.

இங்கே கொளத்தூருக்கே போராட்டமா இருக்கே 🤭

சென்னையை ஒவ்வொரு மழைக்காலத்தில் இருந்து காப்பாற்றுவது இந்த பம்ப்கள் தான். 2000 கோடி, 4000 கோடி என கொள்ளையடிக்க போடப்பட்ட...
27/08/2026

சென்னையை ஒவ்வொரு மழைக்காலத்தில் இருந்து காப்பாற்றுவது இந்த பம்ப்கள் தான். 2000 கோடி, 4000 கோடி என கொள்ளையடிக்க போடப்பட்ட மழைநீர் வடிகால் டெண்டர்கள், மற்றும் முட்டாள்தனமான சாலை உயரங்கள் அரசியல்வாதிகளின் பைகளை தான் நிறைத்துள்ளன. மக்களின் துயரத்தை துடைக்கவில்லை.

27/08/2026

ஒரு துயர சம்பவம் குறித்து அரசு தகவல் கொடுக்க முன்வரும் போது கூட நான் அந்த பதிலுக்குரிய கேள்வியை கேட்டு விளம்பரம் தேடிய பிறகு தான் அரசு பதில் சொல்ல வேண்டும் என்பது எவ்வளவு அருவருப்பான அரசியல்!!

இதென்ன நடைமுறை? ஆளுங்கட்சியின் கவனத்திற்கு வராத விஷயங்களை எதிர்க்கட்சிகள் கவனத்திற்கு கொண்டு வரலாம். ஆனால் ஆளுங்கட்சி ஏற...
27/08/2026

இதென்ன நடைமுறை? ஆளுங்கட்சியின் கவனத்திற்கு வராத விஷயங்களை எதிர்க்கட்சிகள் கவனத்திற்கு கொண்டு வரலாம். ஆனால் ஆளுங்கட்சி ஏற்கனவே விளக்கம் தர தயாராக இருந்தும், நாங்கள் கவனத்திற்கு கொண்டு வந்த பிறகு தான் நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று பள்ளி குழந்தைகள் போல அடம் பிடிப்பது ஏன்? இவர்கள் இத்தனை வருடங்களாக மரபு மரபு என்று மக்களை ஏமாற்றிக் கொண்டு இருந்தது எல்லாம் நேரலையில் அம்பலப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

27/08/2026

உங்களுக்கு மன சோர்வு ஏற்படும் போதெல்லாம் வண்டுமுருகன் நகைச்சுவைகளை பாருங்கள். 😃

ஆனால் பிள்ளைகள் மீது புகார் கொடுக்க அந்த பெற்றோர்கள் தயாராக இல்லை. என்ன கொடுமை செய்தாலும் என் பிள்ளை என் பிள்ளை என்று தா...
27/08/2026

ஆனால் பிள்ளைகள் மீது புகார் கொடுக்க அந்த பெற்றோர்கள் தயாராக இல்லை. என்ன கொடுமை செய்தாலும் என் பிள்ளை என் பிள்ளை என்று தான் பதறுகிறார்கள். இதை அந்த பிள்ளைகள் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Sam Ponraj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sam Ponraj:

Shortcuts

Share