07/10/2025
பிறகு கட்டலாம் என்று
பல வருடங்களாக விடப்பட்டிருக்கும்
இந்த மொட்டை மாடிகள்
கீழே இருக்கும் வீட்டை
மொத்தமாக பலவீனப்படுத்தி விடும்..
இந்த கம்பிகளில் பிடிக்கும் துரு
Cancer போன்றது..
கட்டிடம் முழுக்க பரவும்.
முதலில் Slab (பரப்பு) இன் Paint களரும்.
பின்னர் சீமெந்து பூச்சு களரும்..
பின்னர் slab இன் Cover block உடையும்..
மழைக்காலம் நெருங்குகிறது..
Waterproof செய்யாவிட்டாலும் பரவாயில்லை.
ஒரு பக்கத்துக்கு வாட்டம் எடுத்து
நிலமிழுத்து விடுங்கள்...
இந்த மொட்டை மாடிகளில்
நாலு பயிரை வைத்து
நஞ்சில்லாத காய்கறி பழங்களை செய்தால்
அடிக்கடி மேலே ஏறி இறங்குவதால்..
உடம்பில் கொழுப்பு குறையும்,
மொட்டை மாடியும் பராமரிக்கப்படும்..
- copied -