Jaz Engineering

  • Home
  • Jaz Engineering

Jaz Engineering Design&Build extreamly modern building for the future world.

Make your dreams with us the one and only leading company
“Jaz Engineering (Pvt) Ltd”
to carry on business of professional building design and construction, civil engineering services.

இந்த தீபாவளி உங்கள் வாழ்க்கையில் ஒளியோடு மகிழ்ச்சி தரட்டும், கனவுகள் நனவாகும் விழாவாக அமையட்டும். தீபாவளி வாழ்த்துக்கள்.
20/10/2025

இந்த தீபாவளி உங்கள் வாழ்க்கையில் ஒளியோடு மகிழ்ச்சி தரட்டும், கனவுகள் நனவாகும் விழாவாக அமையட்டும். தீபாவளி வாழ்த்துக்கள்.

03/08/2025
“யக்ஸ்  இஞ்சினியரிங்” நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமாணத்தில் யாழ்ப்பாணத்தில் அமையப்பெறவிருக்கும் திரு.பார்த்தீபன...
14/04/2024

“யக்ஸ் இஞ்சினியரிங்” நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமாணத்தில் யாழ்ப்பாணத்தில் அமையப்பெறவிருக்கும் திரு.பார்த்தீபன் பார்க்கியநாதர் அவர்களின் கனவு இல்லத்திற்கான முப்பரிமாண படங்கள் சிலவற்றை நீங்கள் இங்கே காணலாம்.

All Pictures are Subject to Copyright ©️
🏡 “ JAZ ENGINEERING “ 🏠 let’s think 🤔 modern

Call us on 📱 ( 94)779086400
📞 ( 94)776789511

எமது யக்ஸ் ரீம்ஸ்  எஞ்சினியறிங் நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமாணத்தில்   #ஏழாலை  #யாழ்பாணத்தில் அமையப்பெற்று சில...
01/01/2023

எமது யக்ஸ் ரீம்ஸ் எஞ்சினியறிங் நிறுவனத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமாணத்தில் #ஏழாலை #யாழ்பாணத்தில் அமையப்பெற்று சில தினங்கள் முன் கையளிக்கப்பட்ட திரு . திருமதி. கணேஷ் ரம்மி தம்பதிகளின் அழகான கனவு இல்லத்திற்கான பதிவுகள் சில Jaz Dreams Engineering 🏠 let's 🤔 Think Modern 🏡

The past year has been a great success because of your support and assistance—best wishes for the New Year 2023👍
31/12/2022

The past year has been a great success because of your support and assistance—best wishes for the New Year 2023👍

31/10/2022

Floor concrete

To our loyal customers,we wish you a happy Diwali!May this festival of lights bring all the joy,happiness, and abundance...
24/10/2022

To our loyal customers,
we wish you a happy Diwali!
May this festival of lights bring all the joy,
happiness, and abundance to your life! HAPPY DIWALI

Progress update:- Finishings work on going  luxury upstairs house  , jaffna
05/06/2022

Progress update:- Finishings work on going luxury upstairs house , jaffna

இலங்கை வரலாற்றில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய பாரிய  பொருளாதார வீழ்சிகளுக்கு மத்தியில் இயங்கி வரும் கட்டுமான துறையில் நாளு...
04/04/2022

இலங்கை வரலாற்றில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய பாரிய பொருளாதார வீழ்சிகளுக்கு மத்தியில் இயங்கி வரும் கட்டுமான துறையில் நாளுக்கு நாள் அதிகரிக்கப்படும் மூலப்பொருட்களின் விலை, மற்றும் தட்டுப்பாடு தொடர் மின் வெட்டுகளுக்கு மத்தியிலும் எமது நிறுவனம் பல சவால்களுக்கு மத்தியில் இயங்கி கொண்டிருக்க உதவும் அனைத்து கட்டிட மூலப்பொருட்களின் நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், எமது நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிரம் தாழ்த்திய நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம்
ஏற்கனேவே செய்யப்படட கட்டிட ஒப்பந்தங்கள் நிறைவு செய்து தரப்படும் என்பதையும், தொடர்ந்தும் எமது நிறுவனம் சவால்களை தாண்டி பயணிக்கும் என்பதையும் பல தடைகள் இன்னல்கள் கடும் சவால்களுக்கு மத்தியிலும் எமது நிறுவனம் இயங்க வழிவகுத்து கொண்டிருக்கும் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்

என்றென்றும் சிரம் தாழ்த்திய நன்றிகளுடன் யக்ஸ் ரீம்ஸ் இன்ஜினியரிங்
லேட்'ஸ் திங்க் மோர்டர்ன்


#ஏழாலை # தம்புவத்தை # பகுதியில் அமையப்பெற்று இன்று கையளிக்கப்பட்ட
திரு. திருமதி. சாந்தலிங்கம் சத்தியராதா ஆகிய தம்பதிகளின் அழகான கனவு இல்லத்தில் இன்று கால்தடம் பதிக்கும் திரு .சாந்தன் குடும்பத்தினர்க்கு சகல செளபாக்கியங்களும் பெற்று சீரும் சிறப்பும் பெற்று வாழ வாழ்த்துக்கள்

Progress Update: Mr.Shanthan dream house at
04/04/2022

Progress Update: Mr.Shanthan dream house at

🏡 🏗️ ProgressUpdate:  Luxury dream house at      Let's think modern 🏠
20/03/2022

🏡 🏗️ ProgressUpdate: Luxury dream house at Let's think modern 🏠

Address

Earlalai

Telephone

+94776789511

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaz Engineering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Contractor?

Share