Swisso Engineering Architectural & Vasthu Consultant

Swisso Engineering Architectural & Vasthu Consultant Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Swisso Engineering Architectural & Vasthu Consultant, Architectural Designer, 50, point pedro road, first Lane, jaffna, Colombo.

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏😇
14/04/2026

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏😇

04/01/2026

மன்னார் மடு திருத்தல பகுதியில் யாத்திரிக்கர்களுக்காக வீடுகள் அமைப்பது தொடர்பாக உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றது , இந்த கலந்துரையாடல் மன்னார் மாவட்ட ஆயர் Emanuel Fernando ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது, இதில் மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை Emiliyaananspillai ,கிறிஸ்தவ மத விவகார அமைச்சின் பணிப்பாளர் M. Gunavarthana ,சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் , இந்திய துணைத்தூதரகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்
D.C. Manjunaath , மடு பிரதேச செயலாளர் P. Jeyakaran , மன்னார் உதவி திட்டமிடல் பணிப்பாளர் S.J.Roshan Croose உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர். SWISSO Enginnering Architectural நிறுவனத்தின் வடிவமைப்பில்
தயாரிக்கப்பட்ட BOQ மற்றும் 300 வீடுகள் அமைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது , வீட்டுத்திட்ட பணிகளை விரைவில் SWISSO Enginnering Architectural நிறுவனத்தின் மேற்பார்வையில் ஆரம்பிக்கப்பட உள்ளது

04/01/2026
10/06/2025

Address

50, Point Pedro Road, First Lane, Jaffna
Colombo
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swisso Engineering Architectural & Vasthu Consultant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share