14/09/2026
நிழல் தரும் மற்றும் பயன் தரக்கூடிய மரங்கள் விற்பனைக்கு உண்டு.
தேக்கு, இழுப்பை,புங்கை, கருங்காலி, காட்டு தேங்காய், மருதமரம்,சமுலை, சவுக்கு போன்ற பல வகையான மரக்கன்றுகளை பெறலாம். விலை 100/=,150/=,உயரம் 5அடிக்கு மேல் 700/=
0778787170