Dhana Colour Ideas

  • Home
  • Dhana Colour Ideas
Call Website Contact the business

Dhana Colour Ideas Wall painting work and wood polishing PU work wall designing work exterior structure work

28/09/2026

“தன் கஷ்டம் மகனுக்கு வரக்கூடாது… அதற்காக ஒரு தந்தை எடுத்த முடிவு!” ❤️

ஒரு பெயிண்டர் தன் மகனையும் அழைத்துக்கொண்டு வந்து,
தான் தினமும் சந்திக்கும் தொழில் கஷ்டங்களை மனம் திறந்து பகிர்ந்தார்.
அவரின் ஒரே எண்ணம்…
“நான் பட்ட கஷ்டத்தை என் மகன் படக்கூடாது. தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டும்.”
அந்த எண்ணத்துடன் Airless Painting Machine வாங்கினார்.
என்னால் முடிந்த அளவு அவருக்கு தைரியமும், தொழிலில் முன்னேற தேவையான Motivation-மும் கொடுத்தேன்.
கஷ்டம் நம்மை நிறுத்துவதற்காக வருவதில்லை…
நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லத்தான் வருகிறது. 💪
உங்கள் உழைப்பை நம்புங்கள்.
உங்கள் தொழிலை வளர்த்துக் கொள்ளுங்கள்.
Dhana Colour Ideas — பெயிண்டர்களுடன்… பெயிண்டர்களுக்காக.

27/09/2026

🔥 “மிஷின் வாங்கியது மட்டும் இல்லை… நம்பிக்கையையும் எடுத்துச் சென்றார் மனோஜ்!” 🔥 ❤️

ஈரோடு – பெருந்துறை – காஞ்சிக்கோவில் பகுதியை சேர்ந்த மனோஜ் அவர்கள்,
நம்மிடம் Airless Painting Machine வாங்கி, தனது அனுபவத்தை மிகவும் மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். ❤️
ஒரு கஸ்டமர் நம்மை நம்பி மிஷின் வாங்குவது சந்தோஷம்…
அதை பயன்படுத்தி திருப்தியாக ஒரு நல்ல Review கொடுப்பது அதைவிட பெரிய சந்தோஷம்! 🙏
Dhana Colour Ideas
பெயிண்டர்களுடன்… பெயிண்டர்களுக்காக. 🎨

26/09/2026
26/09/2026

“டேப் பிக்கும்போது பெயிண்ட் பிஞ்சுதா? இந்த சின்ன TRICK தெரிஞ்சா போதும்!”

சுவரில் Tape Design பண்ணும்போது கடைசியில் டேப்பை எடுத்தவுடன் பெயிண்ட் பிஞ்சிக்கிட்டு வருதா? 😟
அந்த பிரச்சனை வராமல் இருக்க ஒரு சின்ன Trick இருக்கு! 🔥

24/09/2026

🔥 கேரளாவில் இருந்து நம்மை தேடி வந்த நம்பிக்கை! 🔥
கேரளாவில் இருந்து நம்மிடம் வந்து Airless Painting Machine வாங்கிச் சென்றார். ❤️

மாநிலம் கடந்து நம்மை தேடி வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் நம்பிக்கையும் — Dhana Colour Ideas-க்கு பெரிய பெருமை!
📞 Airless Painting Machine & Painter Tools தொடர்புக்கு:
8306 79 8306

22/09/2026

“மிஷின் எங்கு வாங்கினீர்கள் என்பது முக்கியமில்லை… ஒரு Painter கஷ்டப்படக்கூடாது!” ❤️

நீங்களும் பெயிண்டர்… நானும் பெயிண்டர்…
Airless machine எங்கு வாங்கினீர்கள் என்பது முக்கியமில்லை.
அதை பயன்படுத்த முடியாமல் அவஸ்தைப்பட்டு நின்றால், அந்த கஷ்டம் எனக்கும் புரியும்.
இந்த machine-ஐ சரிசெய்து மட்டும் விடாமல்,
எப்படி சரியாக பயன்படுத்த வேண்டும், எப்படி maintain செய்ய வேண்டும் என்பதையும் Training கொடுத்து அனுப்பினோம்.
ஒரு சக பெயிண்டருக்கு உதவுவது எங்கள் கடமை. 🤝
Airless Machines | Decorative Paints | Painter Tools | Training
📞 8306798306
Dhana Colour Ideas

21/09/2026

“யாருக்கோ தானே…” என்று செய்த வேலை…
நமக்கே திரும்பி வந்தால் எப்படி இருக்கும்?
“எனக்கென்று தெரிந்திருந்தால் இன்னும் சிறப்பாகச் செய்திருப்பேனே!” என்ற எண்ணம் வரும்போதுதான் உண்மை புரிகிறது.
வேலை அடுத்தவருடையதாக இருக்கலாம்…
ஆனால் அதில் தெரியும் தரம் நம்முடையது! 💯
உனக்கெனச் செய்வதுபோல் ஒவ்வொரு வேலையையும் செய்.
எதை விதைத்தாயோ… அதையே அறுவடை செய்வாய்! 🌱
இந்தக் கதையின் முடிவு உங்களுக்கும் ஒரு புரிதலைத் தரும். முழு வீடியோவையும் பாருங்கள்!
உங்கள் வாழ்க்கையில் இப்படி உணர்ந்த தருணம் உண்டா? கமெண்டில் சொல்லுங்கள். 👇
— தனா கலர் ஐடியாஸ்

Address


605105

Alerts

Be the first to know and let us send you an email when Dhana Colour Ideas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhana Colour Ideas:

Shortcuts

  • Want your business to be the top-listed contractor?

Share