29/04/2023
பெருநகர சென்னை மாநகராட்சி மின்துறை ஒப்பந்த அடிப்படையில் ஒட்டு மொத்த தெருவிளக்கு பராமரிப்பு பணிக்கு வளசரவாக்கம், ராமாபுரம், போரூர், நெற்குன்றம் மற்றும் மதுரவாயல் பகுதிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது.
சம்பளம்: 13500 - 15000
தகுதி:
Electrical Helper : 10 வது மற்றும் ஒரு வருட மின் பணி புரிந்தவர்கள் (or) ITI