Yaara Realtors

  • Home
  • Yaara Realtors

Yaara Realtors Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Yaara Realtors, Construction Company, NH-45B, .

Helping you find the travel destination all over world to enjoy your trips and property of your dreams like Flats, Plots, Houses, Agriculture Lands, Commercial Lands

7.55 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளதுஅருப்புக்கோட்டை அருகே மதுரை டூ தூத்துக்குடி NH லிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில...
28/11/2024

7.55 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது

அருப்புக்கோட்டை அருகே மதுரை டூ தூத்துக்குடி NH லிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இராமலிங்காபுரம் கிராம சாலையிலிருந்து 500 மீ தூரத்தில் 7.55 ஏக்கர் விவசாய நிலம் கிணறோடு விற்பனைக்கு உள்ளது.

விலை - 5 லட்சம் / ஏக்கர் ( பேசிக்கொள்ளலாம் )

4.05 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளதுஅருப்புக்கோட்டை அருகே மதுரை டூ தூத்துக்குடி NH லிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவ...
28/11/2024

4.05 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது

அருப்புக்கோட்டை அருகே மதுரை டூ தூத்துக்குடி NH லிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் இராமலிங்காபுரம் கிராம சாலையிலிருந்து 50 மீ தூரத்தில் 4.05 ஏக்கர் விவசாய நிலம் கிணறோடு விற்பனைக்கு உள்ளது.

விலை - 7 லட்சம் / ஏக்கர் ( பேசிக்கொள்ளலாம் )

1 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளதுஅருப்புக்கோட்டை அருகே மதுரை டூ தூத்துக்குடி NH லிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இ...
28/11/2024

1 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது

அருப்புக்கோட்டை அருகே மதுரை டூ தூத்துக்குடி NH லிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இராமலிங்காபுரம் கிராமத்தில் சாலையின் மேல் இந்த இடம் அமைந்துள்ளது. 1 ஏக்கர் ( 60 + 40 சென்ட் ) விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது.

விலை 12 லட்சம் ( பேசிக்கொள்ளலாம் )

அருப்புக்கோட்டை அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் 2.5 ஏக்கர் ( 1.25 + 1.25 ) விற்பனைக்கு உள்ளதுரோட்டிலிருந்து 100 மீ தொலைவி...
28/11/2024

அருப்புக்கோட்டை அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் 2.5 ஏக்கர் ( 1.25 + 1.25 ) விற்பனைக்கு உள்ளது

ரோட்டிலிருந்து 100 மீ தொலைவில் 10 அடி சர்வே பாதையில் அமைந்துள்ளது 2.5 ஏக்கர் ( 1.25 + 1.25 ) ஆக அமைந்துள்ளது

சிறந்த விளைச்சல் தரக்கூடிய இடம்

விலை - 4 லட்சம் / ஏக்கர்

மேலும் தகவலுக்கு : 9️⃣9️⃣6️⃣2️⃣4️⃣2️⃣4️⃣7️⃣2️⃣7️⃣

அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரத்தில் ( மதுரை - தூத்துக்குடி NH ) லிருந்து 500 மீ தொலைவில் 10 அடி சர்வே பாதையில் விற்பன...
28/11/2024

அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரத்தில் ( மதுரை - தூத்துக்குடி NH ) லிருந்து 500 மீ தொலைவில் 10 அடி சர்வே பாதையில் விற்பனைக்கு உள்ளது.

சோலார், ஃபயர் ஒர்க்ஸ், பண்ணை தொழில் போன்றவற்றிற்கு ஏற்ற இடம்

விலை - 12 லட்சம் / ஏக்கர் ( பேசிக்கொள்ளலாம் )

மேலும் தகவலுக்கு : 9️⃣9️⃣6️⃣2️⃣4️⃣2️⃣4️⃣7️⃣2️⃣7️⃣

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் ( மதுரை டூ தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ) 21 சென்ட் இடம் விற்பனைக்கு உள்ளதுஇடம...
28/11/2024

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் ( மதுரை டூ தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ) 21 சென்ட் இடம் விற்பனைக்கு உள்ளது

இடம் முழுவதும் ரோட்டடியில் உள்ளது, முதலீடுக்கும் கடைகள் கட்டி வாடகைக்கு விடுவதற்கும் ஏற்ற இடம்

விலை - 2 லட்சம் / சென்ட் ( பேசிக்கொள்ளலாம் )

மேலும் தகவலுக்கு - 9️⃣9️⃣6️⃣2️⃣4️⃣2️⃣4️⃣7️⃣2️⃣7️⃣

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் ( மதுரை டூ தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ) 65 சென்ட் இடம் விற்பனைக்கு உள்ளதுசக்...
28/11/2024

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் ( மதுரை டூ தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ) 65 சென்ட் இடம் விற்பனைக்கு உள்ளது

சக்தி வித்யாலயா பள்ளிக்கு பின்புறம், இடம் முழுவதும் ரோட்டடியில் உள்ளது, முதலீடுக்கும் கடைகள் கட்டி வாடகைக்கு விடுவதற்கும் ஏற்ற இடம்

21 சென்டாக பிரித்துக் கொடுக்கப்படும்

விலை - 2 லட்சம் / சென்ட் ( பேசிக்கொள்ளலாம் )

மேலும் தகவலுக்கு - 9️⃣9️⃣6️⃣2️⃣4️⃣2️⃣4️⃣7️⃣2️⃣7️⃣

அருப்புக்கோட்டை அருகே தொப்பலகரையில் 2.75 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்குரோட்டிலிருந்து 100 மீ தொலைவில் சுத்த செம்மண் பூம...
27/11/2024

அருப்புக்கோட்டை அருகே தொப்பலகரையில் 2.75 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு

ரோட்டிலிருந்து 100 மீ தொலைவில் சுத்த செம்மண் பூமி, சிறந்த தண்ணீர் வசதியுடன் கூடிய கிணறு, இலவச மின்சாரம், 3 போர் ( 300 அடி ), 2 போருக்கு மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது, 10 தென்னை மரம், ஷெட் அனைத்தும் குறைந்த விலையில்

மேலும் தகவலுக்கு : 9️⃣9️⃣6️⃣2️⃣4️⃣2️⃣4️⃣7️⃣2️⃣7️⃣

Address

NH-45B

626113

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yaara Realtors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed contractor?

Share